வெளிநாட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய சகோதரிகள்: வெளியான புகைப்படம்

Israel Death Palestine England
By Arbin Apr 09, 2023 03:45 AM GMT
Report

இஸ்ரேலில் குடியேறிய பிரித்தானிய சகோதரிகள் இருவர் மேற்குக் கரை அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இரு சகோதரிகள்

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் மேற்குக் கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 மற்றும் 20 வயதுடைய இரு சகோதரிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அவர்கள் ரினா மற்றும் மியா டீ என அடையாளம் காணப்பட்டுள்ள்து.

வெளிநாட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய சகோதரிகள்: வெளியான புகைப்படம் | British Sisters Killed West Bank Gun Attack Named @skynews

சம்பவத்தின் போது தங்கள் தாயாருடன் இவர்கள் வாகனம் ஒன்றில் பயணித்துள்ளனர். உள்ளூர் பொலிசார் தெரிவிக்கையில், தமது குடும்பம் பயணித்த கார் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுவதை அந்த தந்தை இன்னொரு காரில் இருந்து நேரில் பார்த்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

பாலஸ்தீன தாக்குதலாளிகளின் தாக்குதலில் 45 வயதான தாய் பலத்த காயம் அடைந்தார். இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் பிறந்த சகோதரிகளின் பெயரை முதன்முறையாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணங்களில், அந்த குடும்பம் தனது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால், முழு இஸ்ரேல் தேசத்துடன் சேர்ந்து, அவர்களின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய சகோதரிகள்: வெளியான புகைப்படம் | British Sisters Killed West Bank Gun Attack Named @AFP

சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் மதவாத அரசாங்கம்

இந்த நிலையில், கொல்லப்பட்ட சகோதரிகளின் தந்தை குறிப்பிடுகையில், மதவாத அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கி, சர்வாதிகாரமாக மாறிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் யூதர்கள் அன்பையும் நீதியையும் சமநிலைப்படுத்துவதை நம்புவதால் இஸ்ரேலில் இது ஒரு ஆபத்தான விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தின் பெத்லஹேம் நகருக்கு அருகிலுள்ள எஃப்ராட் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த குடும்பம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

வெளிநாட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய சகோதரிகள்: வெளியான புகைப்படம் | British Sisters Killed West Bank Gun Attack Named

இதனிடையே, வெள்ளிக்கிழமை, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தெரு ஒன்றில் கார் மோதிய தாக்குதலில் ஒரு இத்தாலிய நபர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பிரித்தானிய மற்றும் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US