ரஷ்யாவிற்கு எதிரான போர்... தயாராக பிரித்தானிய வீரர்களுக்கு கட்டளை

London Russo-Ukrainian War Russian Federation
By Arbin Aug 21, 2022 08:40 AM GMT
Report

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உலகம் மொத்தமாக மாறிவிட்டது

எந்த வகையான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள பிரித்தானிய ராணுவத்திற்கு துணிவு உண்டு

பிரித்தானிய இராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக போரிடத் தயாராக இருக்க வேண்டும் எனவும் சாத்தியமான மோதல் தொடர்பில் குடும்ப உறுப்பினர்களுக்கும் எச்சரிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வாரண்ட் அதிகாரி பால் கார்னி எச்சரிக்கையில், பிரித்தானிய ராணுவமானது ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும், எந்த வகையான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள பிரித்தானிய ராணுவத்திற்கு துணிவு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான போர்... தயாராக  பிரித்தானிய வீரர்களுக்கு கட்டளை | British Soldiers Ready For War Against Russia

@Getty

மேலும், குடும்பத்தினரையும் நெருங்கிய உறவினர்களுக்கும் இது தொடர்பில் விளக்கமளித்து புறப்பட தயாராக வேண்டும் என்ற கோரிக்கையும் பால் கார்னி முன்வைத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உலகம் மொத்தமாக மாறிவிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த உலகம் அல்ல இது. பிரித்தானிய துருப்புகளும் புதிய யதார்த்தங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராணுவத்தினருக்கான மாத இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள வாரண்ட் அதிகாரி பால் கார்னி குறித்த தகவலை பதிவு செய்துள்ளார். பிரித்தானிய ராணுவம் உடலளவில் போருக்கு தயாராக வேண்டும் எனவும், அதற்கு குடும்பத்தினரையும் மனதளவில் தயார் படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினரின் ஆதரவு இன்றி நம்மால் எந்த முயற்சியையும் முன்னெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், நமது குடும்பம் தொடர்பில் நாம் கவலை கொண்டிருந்தால் நாம் நமது பணியில் 100% ஈடுபாடு கொண்டிருக்க முடியாது என்றார்.

ரஷ்யாவிற்கு எதிரான போர்... தயாராக  பிரித்தானிய வீரர்களுக்கு கட்டளை | British Soldiers Ready For War Against Russia

@getty

இந்த நிலையில், பிரித்தானிய இராணுவத்தின் முன்னாள் தலைவர் ஜெனரல் சர் ரிச்சர்ட் டனாட் தெரிவிக்கையில், வாரண்ட் அதிகாரி பால் கார்னி விடுத்துள்ள எச்சரிக்கையானது, பிரித்தானிய இராணுவம் உடனடியாக உக்ரைனுக்கு அனுப்பப்போகிறது என்று அர்த்தமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 23ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யாவால் முன்னெடுக்கப்பட்ட இந்த போரில் இதுவரை 100,000 இருதரப்பு இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US