இங்கிலாந்து திரும்ப ஆவலுடன் உள்ளேன்: தாயிடம் பேசிய பின் இளைஞர் மரணம்..உடலை கொண்டுவர போராட்டம்

China
By Sivaraj Jun 25, 2025 09:42 AM GMT
Report

சீனாவில் உயிரிழந்த பிரித்தானிய ஆசிரியரின் உடலைக் கொண்டுவர குடும்பத்தினர் போராடி வருகின்றனர். 

திடீர் மரணம் 

பிரித்தானியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள Teesside நகரைச் சேர்ந்தவர் பிராட்லி ஹால் (25). 

british 25 age teacher died in china 

Teessideயில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பிராட்லி, சீன நகரம் ஷாங்காய் அருகே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

பிரித்தானியர்கள் போருக்குத் தயாராகவேண்டும்: எச்சரிக்கும் அரசு ஆவணம்

பிரித்தானியர்கள் போருக்குத் தயாராகவேண்டும்: எச்சரிக்கும் அரசு ஆவணம்

இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ஆம் திகதி பிராட்லி திடீரென இறந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு, Teessideயில் உள்ள தனது தாயுடன் மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

அப்போது அவர் இங்கிலாந்துக்கு திரும்புவதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக சில நிமிடங்களில் அவர் இறந்துவிடவே, பிராட்லி நண்பர் அவரது இறப்பை தாயிடம் தெரிவித்துள்ளார்.

உடலை கொண்டுவர போராட்டம்

தற்போது பிராட்லியின் குடும்பத்தினர் அவரது உடலை பிரித்தானியாவிற்கு கொண்டுவர போராடி வருகின்றனர்.

அவர்கள் ஏற்கனவே பிரேத பரிசோதனைக்கான நடைமுறைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆனாலும், பிராட்லியின் உடலை கொண்டுவருவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட காலக்கெடு இல்லாமலேயே அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

british 25 age teacher died in china

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US