ISIS-ல் சேர்ந்த முதல் பிரித்தானிய பெண்: சிறைவாசத்திற்கு பிறகு எடுத்துள்ள புதிய அவதாரம்

United Kingdom ISIS
By Thiru Apr 30, 2023 10:08 PM GMT
Report

சிரியாவின் ISIS-ல் சேர்ந்ததற்காகவும், துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காகவும் பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தன்னை பேஷன் செல்வாக்கு உடையவராக வெளிக்காட்ட முயன்று வருகிறார்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் சேர்ந்த பிரித்தானிய தாய்

பிரித்தானியா சேர்ந்த தரீனா ஷகில் (Tareena Shakil) என்ற பெண் கடந்த 2014 ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக பிரித்தானியாவில் இருந்து சிரியாவிற்கு தப்பி சென்றார்.  

அங்கு சென்ற அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் முத்திரை கொண்ட ஆடை மற்றும் ஏகே 47 உடன் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிரவும் செய்தார்.

ISIS-ல் சேர்ந்த முதல் பிரித்தானிய பெண்: சிறைவாசத்திற்கு பிறகு எடுத்துள்ள புதிய அவதாரம் | British Woman Tareena Shakil Joined IsisAFP/Getty

ஆனால் அங்கு மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படவே, சிரியாவில் இருந்து துருக்கிக்கு தப்பிச் சென்றார், பின் அங்கிருந்து பிரித்தானியாவுக்கு வந்தார்.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அவர் பிரித்தானியாவிற்கு திரும்பிய பிறகு ISIS பயங்கரவாத குழுவில் சேர்ந்ததற்காகவும், துப்பாக்கியுடன் போஸ் கொடுத்ததற்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

26 வயதில் சிரியாவிற்கு சென்று பின்பு பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தரீனா ஷகில் 2019ல் விடுதலை செய்யப்பட்டார்.

ISIS-ல் சேர்ந்த முதல் பிரித்தானிய பெண்: சிறைவாசத்திற்கு பிறகு எடுத்துள்ள புதிய அவதாரம் | British Woman Tareena Shakil Joined IsisINSTAGRAM/PA

பயங்கரவாதக் குழுவில் இணைந்ததற்காக வழக்குத் தொடரப்பட்ட முதல் பிரித்தானிய பெண் தரீனா ஷகில் ஆவார்.

சமூக செல்வாக்கு உடையவராக முயற்சி

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியேறிய தரீனா ஷகில், “ஃபேஷன் பிளாகர்”, “ஸ்ட்ரீட் ஸ்டைல்”, மற்றும் “ஸ்டைல் இன்ஸ்போ” போன்ற ஹேஷ்டேக்குகள் கீழ் பல்வேறு புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு நூற்றுக்கணக்கான இன்ஸ்டாகிராம் ரசிகர்களை குவித்து வருகிறார்.

ISIS-ல் சேர்ந்த முதல் பிரித்தானிய பெண்: சிறைவாசத்திற்கு பிறகு எடுத்துள்ள புதிய அவதாரம் | British Woman Tareena Shakil Joined IsisINSTAGRAM

இதற்கிடையில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், நான் என்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன், தவறுகளுக்கான தண்டனையும் அனுபவித்தேன் என கூறியுள்ளார்.

மேலும், “நான் என்னை ஒரு சமூக செல்வாக்கு உடையவராக மாற்றிக் கொள்ள முயற்சிக்கவில்லை, தனது செயல்கள் அவ்வாறு தோன்றினாலும், இத்தகைய செயல்களை(மகிழ்ச்சியை) கடினமான காலங்களிலும் நீங்கள் அதை செய்ய முடியும் என்பதை மக்களுக்கு காட்டவே முயல்கிறேன் என தெரிவித்துள்ளார். 

ISIS-ல் சேர்ந்த முதல் பிரித்தானிய பெண்: சிறைவாசத்திற்கு பிறகு எடுத்துள்ள புதிய அவதாரம் | British Woman Tareena Shakil Joined IsisINSTAGRAM

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US