ஈரானில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படும் பிரித்தானியர்கள்: குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Iran Israel-Iran conflict
By Arbin Mar 20, 2026 10:44 AM GMT
Report

ஈரானில் கைதாகியுள்ள ஒரு பிரித்தானியத் தம்பதியின் குடும்பத்தினர், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போரின்போது அந்தத் தம்பதி மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

மனிதக் கேடயங்களாக

அத்துடன், அவர்களின் விடுதலைக்காக பிரித்தானிய அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஈரானில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படும் பிரித்தானியர்கள்: குடும்பத்தினர் குற்றச்சாட்டு | Britons Used Human Shields In Iran

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு கடந்த ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்களைத் தற்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும், தெஹ்ரானில் உள்ள எவின் சிறைக்கு அருகே ஏற்பட்ட குண்டு வீச்சில் கிரேக் ஃபோர்மேனின் வார்டில் இருந்த ஜன்னல் பலகைகள் உடைந்து சிதறியதாகவும், அவர்கள் தஞ்சம் புகுவதற்காகக் கட்டில்களுக்கு அடியில் பாய்ந்ததாகவும் அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் விலை அடுத்த ஆண்டிலும் 100 டொலருக்கு மேல் இருக்கும்... எச்சரிக்கும் Goldman Sachs

எண்ணெய் விலை அடுத்த ஆண்டிலும் 100 டொலருக்கு மேல் இருக்கும்... எச்சரிக்கும் Goldman Sachs

இதனிடையே, லிண்ட்சே ஃபோர்மேனின் மகன் தெரிவிக்கையில், அவர்கள் எலிகள் மற்றும் கரப்பான் பூக்களுடன், உலோகப் படுக்கைகளில், இடைவிடாத உடல் வலியுடன் உறங்குகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உளவு பார்த்த குற்றச்சாட்டு

உலகப் பயணத்தின் ஒரு பகுதியாக ஈரான் வழியாக மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ​​அந்தத் தம்பதி ஜனவரி 2025-இல் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், உளவு பார்த்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் அறிவித்தன.

ஈரானில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படும் பிரித்தானியர்கள்: குடும்பத்தினர் குற்றச்சாட்டு | Britons Used Human Shields In Iran

இந்த நிலையில், பென்னட் தனது பெற்றோரின் விடுதலையைப் பெற்றுத்தர பிரித்தானிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனிடையே, இந்த மாதம் வாஷிங்டனில் தன்னிச்சையான தடுப்புக்காவல் குறித்து நடைபெற்ற ஒரு மாநாட்டில், தனது பெற்றோர் கைவிடப்பட்டதாக உணர்ந்ததாக அவர் கூறினார்.

ஃபோர்மேன்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை முற்றிலும் நியாயப்படுத்த முடியாதது என்று கண்டித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், அவர்களை விடுவிக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US