கொடூரர்கள் 10 பேர்... புச்சா படுகொலைகள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட பட்டியல்

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Apr 28, 2022 04:40 PM GMT
Report

உக்ரைனின் புச்சா நகர படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பத்து ரஷ்ய வீரர்களின் பட்டியலை உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் புச்சா நகரில் கொடூரங்களை நிகழ்த்திய ரஷ்ய துருப்புகள், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று புதைத்துள்ளது அம்பலமானது. சிறார்கள், பெண்கள் என பலர் வன்கொடுமைக்கும் இரையாகினர்.

புச்சா நகர கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி, போர் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது.

கொடூரர்கள் 10 பேர்... புச்சா படுகொலைகள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட பட்டியல் | Bucha Massacre Ten Russian Soldiers War Crimes

இந்த நிலையில், இழிவான பத்து பேர் என்ற தலைப்புடன் உக்ரைன் அரசாங்கம் புகைப்படம், பெயர் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புடின் கட்டளைக்கு பணிந்து, புச்சா நகரில் களமிறக்கப்பட்ட வீரர்கள் இவர்கள் என உக்ரைன் தரப்பு குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் புச்சாவிலிருந்து வெளியேறிய பிறகு, 410 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன, அவர்களில் பலர் கைகள் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டு தூக்கிலிடப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

கொடூரர்கள் 10 பேர்... புச்சா படுகொலைகள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட பட்டியல் | Bucha Massacre Ten Russian Soldiers War Crimes

மட்டுமின்றி, ரஷ்ய வீரர்கள் பயன்படுத்திய சித்திரவதை கூடங்களும், அதில் ஆண்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதும், அவர்களுடன் பெண்கள் மற்றும் சிறார்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் சடலங்கள் அனைத்தும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, போர் குற்ற நடவடிக்கைகளுக்கான தரவுகள் திரட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, புச்சா நகர கொடூரங்களுக்கு காரணமானவர்கள் என குறிப்பிட்டு 10 பேர் பட்டியலை உக்ரைன் வெளியிட்டுள்ளது. குறித்த வீரர்கள் இடம்பெற்றுள்ள 64வது படௌயணியானது சமீபத்தில் விளாடிமிர் புடினால் விருதளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடூரர்கள் 10 பேர்... புச்சா படுகொலைகள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட பட்டியல் | Bucha Massacre Ten Russian Soldiers War Crimes

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US