பிரபல ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயங்கரம்: பேருந்து தீ விபத்தில் 46 பயணிகள் பலி

Accident Bulgaria Bulgaria Bus Fire Bus Fire
By Ragavan Nov 23, 2021 07:20 AM GMT
Report

பல்கேரியாவில் நடந்த பயங்கரமான பேருந்து தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பல்கேரியா நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, 53 பேர் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 46 பேர் உயிரிழந்தனர்.

எரியும் பேருந்தில் இருந்து குதித்த 7 பேர், தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பிரபல ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயங்கரம்: பேருந்து தீ விபத்தில் 46 பயணிகள் பலி | Bulgaria Bus Fire Children Among 46 DeadPhoto: REUTERS

சோபியாவிற்கு மேற்கே 28 மைல் தொலைவில் உள்ள ஸ்ட்ரூமா நெடுஞ்சாலையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. "பஸ் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது அல்லது விபத்துக்குள்ளாகி பின்னர் தீப்பிடித்தது" என்று நிகோலாய் நிகோலோவ் கூறினார்.

பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று அந்நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் பிடிவியிடம் தெரிவித்தார்.

பிரபல ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயங்கரம்: பேருந்து தீ விபத்தில் 46 பயணிகள் பலி | Bulgaria Bus Fire Children Among 46 DeadPhoto: REUTERS

துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு வார இறுதி விடுமுறைப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் தலைநகர் ஸ்கோப்ஜேவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்று வடக்கு மாசிடோனிய வெளியுறவு அமைச்சர் புஜார் ஒஸ்மான் கூறினார்.

உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீல் வைக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் அவசரகாலக் குழுவினரால் எரிந்த பேருந்து சுற்றி வளைக்கப்பட்டதை காட்சிகள் காட்டுகின்றன.

பல்கேரிய இடைக்கால பிரதமர் ஸ்டீபன் யானேவ் அந்த இடத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரபல ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயங்கரம்: பேருந்து தீ விபத்தில் 46 பயணிகள் பலி | Bulgaria Bus Fire Children Among 46 DeadPhoto: REUTERS

பிரபல ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயங்கரம்: பேருந்து தீ விபத்தில் 46 பயணிகள் பலி | Bulgaria Bus Fire Children Among 46 DeadPhoto: REUTERS

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US