LED Smart TVகளுக்கு 57% வரை தள்ளுபடி.., Amazonல் உடனே வாங்கலாம்
Amazonல் LED Smart TVகளுக்கு தற்போது பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
32inch முதல் 55inch வரையிலான Smart TV மாடல்களில் 57 சதவீதம் வரை தள்ளுபடிகள் Amazonல் மலிவாக விற்கப்படுகின்றன.
மேலும், TV மாடல்களில் தயாரிப்பு தள்ளுபடி தவிர, Bank சலுகைகள், Exchange தள்ளுபடி மற்றும் வட்டி இல்லாத EMI வசதியும் உள்ளது.
அந்தவகையில், Amazon வழங்கும் அசத்தல் ஆஃபரில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் 3 LED Smart TVகளை குறித்து பார்க்கலாம்.
Redmi 55 inch TV
55inch திரை கொண்ட இந்த Redmi 55 inch TV Amazonல் 40 சதவீத தள்ளுபடிக்கு பிறகு ரூ.32,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
30 Watt powerful speakerகளுடன் வரும் இந்த TV Dolby Audio, Dual Band Wi-Fi, 4K Ultra HD Resolution, 2GB RAM, 8GB Storage ஆகியவற்றை ஆதரிக்கிறது.
இது தவிர, இந்த TV Prime Video மற்றும் Netflix போன்ற Appகளுடன் வருகிறது.
Acer 43 inch TV
43inch Screen மற்றும் ரூ.20,000 பட்ஜெட் விலையில் Acer நிறுவனத்தின் இந்த TV கிடைக்கும்.
அமேசானில் 57 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.18,999 என்ற குறைந்த விலையில் 16GB storage மற்றும் 30 Watt Dolby Audio Support கொண்ட TVயைப் பெறுவீர்கள்.
இந்த TVயில் 1.5 GB RAM, Dual Band Wi-Fi போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன, இது தவிர இந்த TV Amazon Prime Video, Netflix, YouTube மற்றும் Disney Plus Hotstar போன்ற Appகளை ஆதரிக்கிறது.
Kodak 32 inch TV
Kodak நிறுவனத்தின் இந்த 32inch Smart TV Amazonல் 43 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.8499 (MRP ரூ. 14,999) என்ற விலையில் விற்கப்படுகிறது.
30 watt sound output கொண்ட இந்த TVயில்Quad core processor, 60 Hz refresh rate, 4 GB storage உள்ளது. இந்த TV SonyLiv, Amazon Prime Video, YouTube போன்ற Appகளை ஆதரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |