மரண கிராமமாக மாற்றிவிட்டனர்! குமுறும் பிரித்தானியர்கள்

England
By Sivaraj Jul 24, 2024 08:40 AM GMT
Report

தங்கள் கடலோர ஹாட்ஸ்பாட்டை ஒரு மரண கிராமமாக இரண்டாவது வீட்டு உரிமையாளர்கள் மாற்றிவிட்டதாக, பிரித்தானியாவின் Burnham Overy Staithe மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

பிரபலமான விடுமுறைப் பகுதி 

இங்கிலாந்தின் மாவட்டமான North Norfolkயின் கடற்கரை கிராமம் Burnham Overy Staithe. இது மிகவும் பிரபலமான விடுமுறைப் பகுதி ஒன்றாகும்.

இங்குள்ள உள்ளூர்வாசிகளுக்கும், இரண்டாவது வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையிலான பதட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது. 

burnham-people-said-seaside-into-death-village-uk

கருத்துக்கணிப்பு ஒன்றில் இருதரப்பும் இடையிலான சிக்கல்கள் அப்பட்டமாக வெளியாகியுள்ளது. இதில் பதிலளித்த Burnham-யின் உள்ளூர் மக்களில் 45 சதவீதம் பேர், தற்போதைய வீடுகளின் கலவையில் மகிழ்ச்சியடையவில்லை என்றும், பணக்கார வெளியாட்களின் சந்தை விலை நிர்ணயம் குறித்தும் புகார் தெரிவித்தனர். 

மரண கிராமம்

மேலும் குறுகிய தெருக்களில் நெரிசல், வேகமான ஓட்டுநர்கள் மற்றும் கவனக்குறைவாக பார்க்கிங் இருக்கும்போது, பரபரப்பான கோடை மாதங்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கவலை தெரிவித்தனர். 

கமலா ஹரிஸ் மூலம் அமெரிக்க அரசியலில் கால் பதிக்கும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்?

கமலா ஹரிஸ் மூலம் அமெரிக்க அரசியலில் கால் பதிக்கும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்?

அதிலும் குறிப்பாக குளிர்கால மாதங்களில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லாததால், 216 சொத்துக்களில் 30 சதவீதத்திற்கும் குறைவானது தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதால், அவர்கள் ஒரு மரண கிராமத்தை உருவாக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினர்.     

burnham-people-said-seaside-into-death-village-uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US