பசுவிற்கு வளைகாப்பு நடத்தி விருந்து கொடுத்த தொழிலதிபர்

Karnataka
By Sathya Apr 08, 2025 06:43 AM GMT
Report

பாசமாக வளர்த்த பசுவிற்கு வளைகாப்பு நடத்தி தொழிலதிபர் ஒருவர் 500 பேருக்கு விருந்து அளித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பசுவிற்கு வளைகாப்பு

இந்திய மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் பாசமாக வளர்த்த பசுவிற்கு வளைகாப்பு நடத்தி 500 பேருக்கு விருந்து அளித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள ஹாசனில் வசிக்கும் தொழிலதிபர் தினேஷ். இவர் தனது வீட்டில் வளர்ப்பு பிராணிகளாக பசு மற்றும் காளைகளை வளர்த்து வருகிறார். அவை மீது இவர் மிகுந்த பாசத்தை வைத்துள்ளார்.

பவன் கல்யாணின் வாகனத்தால் JEE தேர்வை எழுத முடியாமல் போன 30 மாணவர்கள் குமுறல்

பவன் கல்யாணின் வாகனத்தால் JEE தேர்வை எழுத முடியாமல் போன 30 மாணவர்கள் குமுறல்

அந்தவகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரின் பிடதி அருகில் உள்ள கிராமத்தில் இருந்து, ஹள்ளிகார் இனத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் கன்றுக்குட்டியை வாங்கி வளர்த்து வந்தார். அதற்கு 'கவுரி' என்று பெயரிட்டார்.

இந்நிலையில், இந்த கவுரி பசுவானது கர்ப்பமாக இருப்பதால் அதற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று நினைத்தார். பின்னர், சென்னராயபட்டணாவில் உள்ள திருமண மண்டபத்தில், பசுவிற்கு இந்து சம்பிரதாயப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது.

பசுவிற்கு வளைகாப்பு நடத்தி விருந்து கொடுத்த தொழிலதிபர் | Businessman Hosts Baby Shower For Cow

பசுவிற்கு மாலைகள் அணுவித்தனர். மேலும், வெற்றிலை, பச்சை வளையல்கள், அட்சதை, தேங்காய், பழங்கள் வைத்து ஆரத்தி எடுத்தனர் .

அதுமட்டுமல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 500 பேருக்கு பிரம்மாண்ட விருந்து வழங்கப்பட்டது.

இதுகுறித்து தொழிலதிபர் கூறுகையில், "ஹள்ளிகார் இன பசுக்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. இதனை காப்பாற்றி பாதுகாப்பது நம் கடமை. இதனால் தான் பசுவுக்கு வளைகாப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US