TV தொகுப்பாளரை கடத்தி சித்ரவதை செய்த பெண் தொழிலதிபர்! காரணம் கேட்டு மிரண்ட பொலிஸார்

Wedding India Businessman Kidnapping
By Thiru Feb 25, 2024 09:30 AM GMT
Report

தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரை Hyderabad பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா கடத்தி சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காதலில் விழுந்த பெண் தொழிலதிபர்

31 வயதான பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா-வுக்கு(businesswoman Trisha Bhogireddy) திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், போகிரெட்டி திரிஷ்னா திருமண வரண் பார்க்கும் இணைய தளமான மேட்ரிமோனியல்(matrimonial website)  பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.

அந்த இணையதளத்தில் இருந்த தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின்(TV Anchor Pranav Sistla) தொலைபேசி எண்ணை எடுத்து போகிரெட்டி திரிஷ்னா பேசி பழகி வந்துள்ளார்.

TV தொகுப்பாளரை கடத்தி சித்ரவதை செய்த பெண் தொழிலதிபர்! காரணம் கேட்டு மிரண்ட பொலிஸார், Hyderabad TV anchor abduction, Woman abducts TV anchor for marriage, Hyderabad kidnapping case, Bizarre marriage attempt in India, TV anchor stalked and abducted, Pranav Sistla, TV anchor abducted, Bhogireddy Trishna, businesswoman arrested

இதற்கிடையில் தொழில் முதலீட்டிற்காக போகிரெட்டி திரிஷ்னா 40 லட்சம் ரூபாயை  பிரணவ் சிஸ்ட்லாவுக்கு வழங்கியுள்ளார்.

உலகப் பொருளாதாரத்தின் காப்பாளரான இந்தியப் பெண்: IMF-ல் கோலோச்சும் கீதா கோபிநாத்தின் சாதனைகள்!

உலகப் பொருளாதாரத்தின் காப்பாளரான இந்தியப் பெண்: IMF-ல் கோலோச்சும் கீதா கோபிநாத்தின் சாதனைகள்!

இதையடுத்து அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா விசாரித்து பார்த்ததில், பிரணவ் பெயரில் மோசடி செய்தது சைத்தன்யா ரெட்டி என்பது தெரியவந்தது.

உடனே உண்மையான பிரணவ் சிஸ்ட்லாவை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை தெரிவித்து தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா எச்சரித்துள்ளார், மேலும் தனது காதலையும் திருமண விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

TV தொகுப்பாளரை கடத்தி சித்ரவதை செய்த பெண் தொழிலதிபர்! காரணம் கேட்டு மிரண்ட பொலிஸார், Hyderabad TV anchor abduction, Woman abducts TV anchor for marriage, Hyderabad kidnapping case, Bizarre marriage attempt in India, TV anchor stalked and abducted, Pranav Sistla, TV anchor abducted, Bhogireddy Trishna, businesswoman arrested

ஆனால், பிரணவ் சிஸ்ட்லா தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னாவின் காதலையும், திருமண விருப்பத்தையும் ஏற்கவில்லை.

கடத்தப்பட்ட தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா

  இதனால், ஆத்திரமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின் காரில் காரில் ஏர்டேக் என்ற ட்ராக்கிங் சாதனத்தை பொருத்தி சில நாட்களாக அவரை கண்காணித்து வந்துள்ளார்.

கலங்கடித்த பாஷீர்! 307 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: இங்கிலாந்து முன்னிலை

கலங்கடித்த பாஷீர்! 307 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: இங்கிலாந்து முன்னிலை

 இந்நிலையில் கடந்த 10ம் திகதி தனது நிறுவன ஊழியர்களை கொண்டு பிரணவ் சிஸ்ட்லா கடத்தி போகிரெட்டி திரிஷ்னா சித்ரவதை செய்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக பெண் தொழிலதிபருடன் உறவில் இருப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரணவ் சிஸ்ட்லா அளித்த புகாரின் பெயரில் போகிரெட்டி திரிஷ்னா மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Hyderabad TV anchor abduction, Woman abducts TV anchor for marriage, Hyderabad kidnapping case, Bizarre marriage attempt in India, TV anchor stalked and abducted, Pranav Sistla, TV anchor abducted, Bhogireddy Trishna, businesswoman arrested   

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US