ரூ.21,000-க்கு Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனை வாங்கும் தங்க வாய்ப்பு!
Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட் ஃபோனை அமேசானில் வெறும் ரூ.21,000க்கு வாங்கலாம். எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல விருப்பங்கள் உள்ளன. ஆனால் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா அம்சங்களுடன், Samsung Galaxy S24 Ultra தனித்துவமாக உள்ளது
இதன் அடிப்படை விலை சுமார் ரூ.1.5 லட்சம் இருந்தாலும், இப்போது இந்த பிரீமியம் மொபைலை ரூ.50,000-க்கும் குறைவாக பெற முடிகிறது.
Samsung Galaxy S24 Ultra-இல் பெரிய தள்ளுபடி
Amazon-இல் தற்போது Galaxy S24 Ultra 256GB மொடல் ரூ.1,34,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 32% தள்ளுபடியுடன் விலை ரூ.92,399-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.2,771 வரை கேஷ்பேக் கிடைக்கிறது. EMI முறையிலும் மாதம் ரூ.4,160 முதல் செலுத்தலாம்.
எப்படி ரூ.21,000க்கு வாங்கலாம்?
அமேசான், பழைய ஸ்மார்ட்போன் மாற்றத்திற்கு ரூ.71,300 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. உங்கள் பழைய மொபைல் சிறந்த நிலையில் இருந்தால், Galaxy S24 Ultra-வை ரூ.21,000க்கு பெற முடியும்.
எக்ஸ்சேஞ்ச் மதிப்பு உங்கள் மொபைல் பிராண்ட் மற்றும் நிலைமையைப் பொருத்தது.
Samsung Galaxy S24 Ultra சிறப்பம்சங்கள்:
டைட்டானியம் ஃபிரேம் கொண்ட Samsung Galaxy S24 Ultra மொபைல் IP68 ரேட்டிங் கொண்டது.
அதன் டிஸ்பிலே 6.8 இன்ச் Dynamic LTPO AMOLED 2X, Gorilla Armor பாதுகாப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த மொபைல் Snapdragon 8 Gen 3 பிராசஸ்ஸரால் இயக்கப்படுகிறது.
இதில் 12GB RAM மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன.
பின்புறம் 200MP + 10MP + 50MP + 12MP என நான்கு camera உள்ளன. முன்புறம் 12MP செல்பி camera கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் பேட்டரி 5000mAh மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Galaxy S24 Ultra offer, Galaxy S24 Ultra price drop, Buy Galaxy S24 Ultra cheap, Samsung S24 Ultra exchange offer, Amazon Galaxy S24 Ultra deal, Galaxy S24 Ultra under 25000, Samsung Galaxy S24 Ultra EMI offer, Samsung flagship phone discount India 2025, Best smartphone deals 2025, Samsung Galaxy S24 Ultra specifications