93வது வயதில், 30 வயது இளம் காதலியுடன்…நிலாவில் இரண்டாவது கால் பதித்த வீரருக்கு நான்காவது திருமணம்!

United States of America Marriage Los Angeles
By Thiru Jan 22, 2023 12:27 AM GMT
Report

நிலாவில் இரண்டாவது நபராக கால்பதித்த விண்வெளியாளர் பஸ் ஆல்ட்ரின் தனது 93வது வயதில், நீண்ட நாள் காதலியான ஆன்காஃபார்(30) என்ற பெண்ணை நான்காவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

30 வயது பெண்ணுடன் நான்காவது திருமணம்

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கல பயணத்தில் சந்திரனில் கால் பதித்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான Buzz Aldrin தனது 93 வது பிறந்த நாளில் நீண்ட கால காதலியை நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சிறிய அளவில் நடத்தப்பட்ட திருமண விழாவில் 30 வயதுடைய தனது காதலி டாக்டர் ஆன்காஃபாரை திருமணம் செய்து கொண்டதாக சனிக்கிழமையன்று ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு பஸ் ஆல்ட்ரின் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் "எனது 93வது பிறந்தநாளிலும், லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் ஏவியேஷனால் நான் கௌரவிக்கப்படும் நாளிலும், எனது நீண்ட கால காதலரான டாக்டர் ஆன்காஃபாரும் நானும் திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பஸ் ஆல்ட்ரின் பதிவுக்கு 22,000க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்துள்ளனர், மேலும் இந்த பதிவு 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.

இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், "வாழ்த்துக்கள் இளைஞனே! மீண்டும் சந்திரனுக்கு மேல்!!" நீங்கள் என்று குறும்பாக பதிவிட்டுள்ளார்.

நான்காவது திருமணம்

93வது வயதில், 30 வயது இளம் காதலியுடன்…நிலாவில் இரண்டாவது கால் பதித்த வீரருக்கு நான்காவது திருமணம்! | Buzz Aldrin 2 Man On Moon Gets Married 30 Woman

தனது 93 வயதில் 30 வயதுடைய இளம் பெண்ணை பஸ் ஆல்ட்ரின் திருமணம் செய்துள்ள நிலையில், இது இவருக்கு நான்காவது திருமணமாகும்.

அப்பல்லோ 11 மிஷனின் மூன்று பேர் கொண்ட குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினர் பஸ் ஆல்ட்ரின் மட்டுமே.

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைத்த முதல் விண்வெளி வீரர், அவரை பின் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து பஸ் ஆல்ட்ரின் நிலாவில் கால் பதித்த இரண்டாவது விண்வெளி வீரர் ஆனார்.


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US