சரிந்தது Byjus சாம்ராஜ்யம் - ரவீந்திரனுக்கு சிறைத்தண்டனை ஏன்?

Singapore India
By Karthikraja May 27, 2026 08:23 AM GMT
Report

பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பைஜூஸ் ரவீந்திரன்

கேரளாவை சேர்ந்த 46 வயதான ரவீந்திரன் கடந்த 2011 ஆம் ஆண்டில் Byjus என்ற போட்டி தேர்வுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்தை உருவாக்கினார். 

சரிந்தது Byjus சாம்ராஜ்யம் - ரவீந்திரனுக்கு சிறைத்தண்டனை ஏன்? | Byjus Raveendran Get 6 Month Jail Singapore Court

இந்த நிறுவனம் பாரிய வரவேற்பை பெற்றதோடு, 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் EduTech யூனிகார்ன் என்ற பெருமையை பெற்றது.

2016 ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கிடமிருந்து நிதியை பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 22 பில்லியன் டொலர் மதிப்பை எட்டியது. உலக முதலீட்டாளர்கள் பலரும் Byjus ல் முதலீடு செய்தனர். 2013 - 23 காலக்கட்டத்தில் ரூ.28,000 கோடி அந்நிய முதலீட்டை பெற்றது. 

பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் இணைந்த சாதாரண விவசாயியின் மகன்

பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் இணைந்த சாதாரண விவசாயியின் மகன்

சுமார் 3 பில்லியன் டொலருக்கு பல்வேறு நிறுவனங்களை கைப்பற்றியதோடு, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சில ஆண்டுகள் இருந்தது.

6 மாதம் சிறைத்தண்டனை

ஆனால், அதன் பின்னர் முதலீட்டாக பெற்ற நிதியை வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்தியது, பிரச்சினையாக உருவெடுத்தது.

மேலும், 2021 - 22 நிதி ஆண்டு அறிக்கையில் சுமார் ரூ.4,588 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிய வந்தது. 

சரிந்தது Byjus சாம்ராஜ்யம் - ரவீந்திரனுக்கு சிறைத்தண்டனை ஏன்? | Byjus Raveendran Get 6 Month Jail Singapore Court

ஊழியர்கள் முறையாக ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர். ஏராளமான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது. 

மேலும், ரவீந்திரனின் சொத்து மதிப்பை பூஜ்யமாக அறிவித்தது போர்ப்ஸ் நிறுவனம்.

இதனை தொடர்ந்து, கடனை திரும்பப்பெற கடன் வழங்கிய முதலீட்டாளர்கள் அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பிப்ரவரி 2024 இல், இந்தியாவின் பொருளாதார புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பான அமலாக்க இயக்குநரகம், பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு எதிராக தேடுதல் அறிவிப்பை வெளியிட்டது. 

சரிந்தது Byjus சாம்ராஜ்யம் - ரவீந்திரனுக்கு சிறைத்தண்டனை ஏன்? | Byjus Raveendran Get 6 Month Jail Singapore Court

ரவீந்திரன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் உள்ள நிலையில், பைஜூஸில் முதலீடு செய்துள்ள கத்தார் ஹோல்டிங்ஸ் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சொத்துக்கள் தொடர்பான உத்தரவுக்கு கீழ்ப்படியாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற செலவுகளுக்காக 70,500 டொலர் (சுமார் ரூ.58 லட்சம் ) செலுத்த வேண்டும், பீயார் இன்வெஸ்ட்கோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் அவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தன் தரப்பில் எந்தத் தவறும் இல்லை என ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்தும், சிறையில் அடைப்பதற்கான உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி விண்ணப்பிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்" என பைஜூஸ் நிறுவன வழக்கறிஞர் கிளாரன்ஸ் லன் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  You May Like This Video


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US