புற்றுநோயை 100% குணப்படுத்த முடியுமா? மருத்துவர் கூறும் விளக்கம்
Cancer
Medical info
Can it be cured 100%
Physician's explanation
By Balakumar
உயிரை கொல்லும் கொடிய நோய்களில் புற்றுநோய் முதன்மை இடம் பெறுகின்றது. உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சியும், அதைச் சுற்றியுள்ள திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதை உணர்த்தும் அறிகுறிதான் புற்றுநோய். இது வந்து விட்டால் இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சை முறைகள் வந்து விட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம் தான். இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்வதே நல்லது. அந்தவகையில் புற்றுநோய்களை 100% குணப்படுத்த முடியுமா என்பதை பற்றி தெரிந்து கொள்ள மருத்துவர் கூறும் விளக்கம் என்ன என்பதை கீழ் காணும் வீடியோவில் பார்க்கவும்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US