பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளை விதித்த பிரதமரே இப்படி விதியை மீறலாமா? வைரலாகும் புகைப்படம்: எழுந்த சர்ச்சை

Politics Breach Rules Boris Jhonson
By Balakumar Jan 13, 2021 07:29 PM GMT
Report

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவரே அந்த கட்டுப்பாடுகளை மீறி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் புதிதாக உருமாறி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட, இப்போது இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருகிறது. அதுமட்டுமின்றி, கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளை சந்திந்த்த நாடுகளில் பட்டியலில் பிரித்தானியாவும் உள்ளது. இதனால் தேசிய அளவிலான ஊரடங்கை கடந்த வாரம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.

இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரே எச்சரித்தார். இந்நிலையில் போரிஸ் ஜோன்சன் தனது வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஸ்டார்ட்போர்ட் பகுதியில் உள்ள ஒலிம்பிக் பூங்காவிற்கு சென்றுள்ளார்.

உடற்பயிற்சிக்காக அவர் சென்றதாக பிரதமர் அலுவலகம் கூறுகிறது. இருப்பினும் ஊரடங்கு போட்டுவிட்டு அதனை பிரதமரே மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பிரதமரின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இதனால் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

நகரின் காவல் துறை ஆணையர் இது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பொது வாழ்வில் இருப்பவர்களை மக்கள் ரோல் மாடலாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

உடற்பயிற்சி செய்ய கொரோனா விதிகளில் அனுமதி உண்டு என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படியே போரிஸ் ஜோன்சன் செயல்பட்டதாகவும் கூறினார்.

ஆனால் உடற்பயிற்சிக்காக ஒருவர் எவ்வளவு தூரம் வெளியில் செல்லலாம், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியோ, வாகனத்தை ஓட்டிக்கொண்டோ செல்லலாமா என்பது பற்றி விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US