இரவு தூங்க போவதற்கு முன் பால் குடிப்பது பக்கவிளைவை ஏற்படுத்துமா?

Milk
By Kishanthini Nov 28, 2022 08:30 AM GMT
Report

அனைவரும் தினமும் அருந்தும் பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.

இதில், உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. பாலில் கால்சியம், வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ், 0.94 அளவு புரதம், 1.08 அளவு கொழுப்பு மற்றும் 1.36 அளவில் கார்போஸ் ஆகியவை உள்ளன.

அதிலும் நம்மில் பலருக்கும் இரவு தூங்குவதற்கு முன்பாக வெதுவெதுப்பாக பால் குடித்து விட்டு தூஙகும் பழக்கம் இருக்கிறது.

அதனால் நன்றாகத் தூக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இரவில் பால் குடிப்பது எவ்வளவு ஆபத்தானதாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக பால் குடிக்கலாமா? கூடாதா என்பதை பார்ப்போம். 

இரவு தூங்க போவதற்கு முன் பால் குடிப்பது பக்கவிளைவை ஏற்படுத்துமா? | Can You Drink Milk Before Going To Sleep At Night

inmage - medicalnewstoday

​பால் குடிக்கும்போது உடலில் என்ன நடக்கும்?

  •  நம்முடைய சிறுகுடலில் லாக்டேஸ் என்னும் என்சைம் இருக்கின்றது. 

  •   இரவோ, பகலோ நாம் பால் குடிக்கும்போது இந்த லாக்டேஸ் என்சைம் பாலில் உள்ள கேலக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய சிறிய மூலக்கூறுகளாகப் பிரித்தெடுக்கும்.  

  •  அப்படி பிரியும்போது நாம் குடிக்கும் பாலில் உள்ள லாக்டிக் அமிலத்தை சரியான முறையில் நம்முடைய உடல் உறிஞ்சிக் கொள்ளும்.

  • நம்முடைய குடலில் லாக்டேஸ் என்சைம் உற்பத்தி குறையும்போது நாம் குடிக்கும் பால் குடலுக்குள் சென்று வீணாகும். 

  • அதோடு பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் இந்த பாலை உறிஞ்சிக் கொள்ளும்.

  •  இப்படி உறிஞ்சிக் கொள்ளும் பால் தான் வயிறு உப்பசம் , டயேரியா , வாயுத்தொல்லை , அசிடிட்டி ஆகியவற்றை உண்டாக்குகிறது.

இரவில் பால் குடிப்பதனால் என்ன பிரச்சினையை ஏற்படுத்தும்? 

  •  இரவில் பால் குடித்தால் குமட்டல், தூக்கமின்மை, வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். 

  • அஜீரணக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் தயவுசெய்து இரவில் பால் குடிக்காதீர்கள்.

  • தூங்கச் செல்வதற்கு முன்பு உடனடியாக பால் குடித்து விட்டு படுத்தால் அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை, அசிடிட்டி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீரும். இதனுடன் தொப்பை உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது.  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US