கனடாவில் திருவிழாவின் போது 72 வயது முதியவர் கைது! தவறான செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை

Sexual harassment Canada
By Raju Jun 05, 2022 09:17 AM GMT
Report

கனடாவில் 72 வயது முதியவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Kitchener நகர் பொலிசாருக்கு Charles and Gaukel தெருவுக்கு வரும்படி வெள்ளிக்கிழமை இரவு அவசர தகவல் வந்தது. அங்கு வந்து பொலிசார் விசாரித்த நிலையில் 72 வயதான முதியவரை கைது செய்தனர்.

பொலிசார் கூறுகையில், அங்குள்ள இருக்கையில் இளம்வயது நபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அப்போது அவர் அருகே இருந்த முதியவர் இளம்வயது நபரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

கனடாவில் திருவிழாவின் போது 72 வயது முதியவர் கைது! தவறான செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை | Canada 72 Year Old Man Arrested

Dan Lauckner / CTV Kitchener

பாதிக்கப்பட்ட நபரும், முதியவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். சம்பவத்தை தொடர்ந்து சிலர் எங்களுக்கு போன் செய்தனர், இதையடுத்து அங்கு சென்றோம்.

Gaukel தெருவில் சம்பவத்தின் போது திருவிழா நடந்து கொண்டிருந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US