2024-ல் 3.75 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய கனடா., பெரும்பான்மை இந்தியர்கள்!

Immigration Canada Citizenship Permanent Residents
By Ragavan Feb 13, 2025 07:59 AM GMT
Report

கனடா 2024-ஆம் ஆண்டில் 3,74,832 பேருக்கு புதிய குடியுரிமை வழங்கியுள்ளது, இதில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

Immigration, Refugees and Citizenship Canada (IRCC) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த ஆண்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

பிரித்தானியாவின் புதிய Parking விதிகள்: ஓட்டுநர்களுக்கு 5 நிமிடங்கள் அவகாசம்

பிரித்தானியாவின் புதிய Parking விதிகள்: ஓட்டுநர்களுக்கு 5 நிமிடங்கள் அவகாசம்

2024 குடியுரிமை வழங்கல் விவரம்

கனடா 2024-இல் 217 நாடுகளில் இருந்து புதிய குடிமக்களை வரவேற்றுள்ளது.

2024-ல் குடியுரிமை பெற்றவர்களில் 23.43 சதவீதம் மக்கள் இந்தியர்களாக உள்ளனர்.

ஏப்ரல்-ஜூன் காலத்தில் அதிகபட்சமாக 1,04,218 பேர் குடியுரிமை பெற்றுள்ளனர்.

டிசம்பர் மாதம் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 18,160 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய (2023) ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024-ல் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 5125 குறைந்துள்ளது.

Canada Citizenship, Canada PR, Canada Permanent Residency, Indian Origins in Canada

கனேடிய குடியுரிமை அதிகமாக பெற்ற முக்கிய நாடுகள் மற்றும் எண்ணிக்கை (2024)

  • இந்தியா- 87,812
  • பிலிப்பைன்ஸ் - 37,843
  • சீனா - 14,134
  • நைஜீரியா - 13,210
  • பாகிஸ்தான் - 10,831
  • அமெரிக்கா- 9,560
  • பிரேசில் - 9,381
  • பிரான்ஸ் - 9,250

கனடாவில் புதிய Fentanyl Csar நியமனம்., அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை

கனடாவில் புதிய Fentanyl Csar நியமனம்., அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை

குடிவரவு மாற்றங்கள்

- 2025-ல் 3,95,000 புதிய permanent residents அனுமதிக்க கனடா திட்டமிட்டுள்ளது.

- 2026 மற்றும் 2027-இல் இலக்குகளை 3,80,000 மற்றும் 3,65,000 ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

- தற்காலிக குடியேற்றத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

Canada Citizenship, Canada PR, Canada Permanent Residency, Indian Origins in Canada

கனடா பாஸ்போர்ட் தரநிலை

- 2025 Henley Passport Index பட்டியலில் கனேடிய பாஸ்போர்ட் 7-வது இடம் பெற்றுள்ளது.

- கனேடிய பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.    

கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம்

கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம்

மாணவர் விசா மாற்றங்கள்

- 2025ல் 4,37,000 மாணவர் விசாக்கள் வழங்கப்படும், இது 2024யில் இருந்து 10% குறைவு.

- புதிய நிதி தேவைகள், வேலை விதிகள், மற்றும் கல்வி ஆவண சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள் & தொழில்முனைவோர்

- கனடாவில் 8 லட்சத்திற்கும் அதிகமான குடியேறுபவர்கள் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

- தொழில்நுட்பம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

கனடாவின் புதிய குடியேற்றத் திட்டங்கள், நாட்டின் பொருளாதார தேவைகளுக்கேற்ப மாற்றப்பட்டு வருகின்றன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada Citizenship, Canada PR, Canada Permanent Residency, Indian Origins in Canada

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US