கனடாவில் புதிய Fentanyl Csar நியமனம்., அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை

Donald Trump United States of America Justin Trudeau Canada
By Ragavan Feb 12, 2025 03:43 PM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக கனடாவில் புதிய Fentanyl Csar நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (Tariffs) விதிக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய Fentanyl Csar நியமித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய Parking விதிகள்: ஓட்டுநர்களுக்கு 5 நிமிடங்கள் அவகாசம்

பிரித்தானியாவின் புதிய Parking விதிகள்: ஓட்டுநர்களுக்கு 5 நிமிடங்கள் அவகாசம்

இந்த பொறுப்பில், Royal Canadian Mounted Police முன்னாள் உறுப்பினர் மற்றும் பிரதமரின் உளவுத்துறை ஆலோசகராக இருந்த கெவின் ப்ரோசோ (Kevin Brosseau) உடனடியாக பணியாற்ற தொடங்குவார்.

Fentanyl Csar நியமனம் மூலம், கனடா-அமெரிக்க எல்லையில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

Canada Appoints New Fentanyl Czar, Canada Appoints New Fentanyl Tzar, US Canada Tarrif, Kevin Brosseau, Canadian Prime Minister Justin Trudeau

இதற்காக, புதிய கருப்புநிற Black Hawk ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் 10,000 எல்லைப் பாதுகாப்பு வீரர்களை பயன்படுத்தி கண்காணிப்பு வலுவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் மிகவும் ஆரோக்கியமற்ற நகரங்கள்., வெளியான பட்டியல்

பிரித்தானியாவின் மிகவும் ஆரோக்கியமற்ற நகரங்கள்., வெளியான பட்டியல்

டிரம்ப், கனடாவில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், 2024 பிப்ரவரியில், கனடாவுடன் செய்த புதிய ஒப்பந்தத்தின் பேரில் இந்த முடிவை 30 நாட்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதற்கிடையில், 12 மார்ச் முதல் உலகம் முழுவதும் இருந்து வரும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது, அமெரிக்காவுக்கு மிக அதிக அளவில் எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதி செய்யும் கனடாவுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதற்கு எதிராக, கனடாவின் 13 மாகாண தலைவர்களும் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, இந்த வரிகளை அமுல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

புதிய Blue Visa திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஐக்கிய அரபு அமீரகம்

புதிய Blue Visa திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஐக்கிய அரபு அமீரகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
 Canada Appoints New Fentanyl Czar, Canada Appoints New Fentanyl Tzar, US Canada Tarrif, Kevin Brosseau, Canadian Prime Minister Justin Trudeau
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US