கனடாவில் இரண்டு முக்கிய வரிவிலக்குகள் அறிவிப்பு

Canada
By Ragavan Nov 22, 2024 07:01 PM GMT
Report

கனேடிய அரசு தனது குடிமக்களுக்கான வரிவிலக்கை அதிகரிக்கும் வகையில் இரு முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதில், பணி செய்யும் கனடா குடிமக்களுக்கு $250 வரிச்சலுகை மற்றும் குறித்த காலத்திற்கான GST விலக்கு அடங்கும்.

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு பரிசோதனை

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு பரிசோதனை

1- பணியாளர்களுக்கான $250 தள்ளுபடி (Working Canadians Rebate)

2023-ஆம் ஆண்டு வேலை செய்த மற்றும் $1,50,000 வருமானம் வரை ஈட்டிய கனடா குடிமக்கள், 2025-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் $250 தள்ளுபடி பெறுவார்கள். இது வரியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையாக இருக்கும்.

இது தானியங்கி முறையில் direct deposit அல்லது காசோலை (cheque) மூலம் செலுத்தப்படும். இது 18.7 மில்லியன் கனடியர்களுக்கு பொருந்தும்.

Canada announces two big tax-relief measures, GST-free shopping, $250 rebate for working Canadians

2- GST விலக்கு

2024 டிசம்பர் 14 முதல் 2025 பிப்ரவரி 15 வரை, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு பொருட்களுக்கு GST/HST விலக்கு வழங்கப்படும்.

உணவுப்பொருட்கள், குழந்தைகள் உடைகள், புத்தகங்கள், உணவக உணவுகள் போன்றவற்றில் இந்த விலக்கு பொருந்தும்.

இரண்டு மாதங்களுக்கு தகுதியான பொருட்களில் GST விலக்கால் குடும்பங்கள் சுமார் $100 சேமிப்பை பெறுவார்கள்.

வேலை கிடைக்காமலே பிரித்தானியாவிற்கு செல்லும் Visa வாய்ப்புகள்...

வேலை கிடைக்காமலே பிரித்தானியாவிற்கு செல்லும் Visa வாய்ப்புகள்...

இந்த நடவடிக்கைகள், கனேடியர்களின் செலவுகளை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Canada announces two big tax-relief measures, GST-free shopping, $250 rebate for working Canadians
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US