இஸ்ரேலுக்கு தொடந்து ஆயுத ஏற்றுமதி., கனடாவின் இரட்டை வேடம் அம்பலம்

Israel
By Ragavan Jul 29, 2025 09:32 PM GMT
Report

இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடாவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

கனடா அரசு ஜனவரி 2024 முதல் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக கூறியிருந்தது.

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையை நகலெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையை நகலெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

ஆனால், சமீபத்தில் வெளியான இஸ்ரேல் வரிவிதி ஆணையத்தின் பதிவுகள் மற்றும் சர்வதேச கப்பல் அனுப்பும் ஆவணங்கள், கனடாவிலிருந்து இஸ்ரேலுக்கு தொடர்ந்து ரகசியமாக ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

World Beyond War, Palestinian Youth Movement, Canadians for Justice and Peace in the Middle East மற்றும் Independent Jewish Voices ஆகிய அமைப்புகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

Canada arms exports Israel 2025, Gaza war Canada weapons, Trudeau Israel weapon sales, Canadian military exports, Israeli import records Canada, General Dynamics OTS Israel, Gaza ammunition shipments, Canada Gaza conflict weapons, Israel humanitarian crisis Canada role

“இது, இஸ்ரேலின் இன அழிப்புக்கு கனடா தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதைக் காட்டும் தெளிவான ஆதாரம்” என பாலஸ்தீன இளைஞர் இயக்கத்தின் யாரா ஷௌஃபானி கூறியுள்ளார்.

2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத பதிவில் மட்டும் 1.75 லட்சம் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் மேலும் 15,000 ஆயுத பாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீன் அங்கீகரிக்கப்படும்., பிரித்தானிய பிரதமர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

பாலஸ்தீன் அங்கீகரிக்கப்படும்., பிரித்தானிய பிரதமர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

Montreal - Tel Aviv இடையே கார்ட்ரிட்ஜ்கள் மூன்று முறை அனுப்பப்பட்டுள்ளன. இது General Dynamics OTS, Quebec நிறுவனத்துடன் தொடர்புடையது என்று குறிப்பிடப்படுகிறது.

“இஸ்ரேலுக்கு காசா போரில் பயன்படுத்தக்கூடிய புதிய அனுமதிகள் ஏதும் வழங்கப்படவில்லை” என கனடா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், 164 ஏற்றுமதி அனுமதிகள் இன்னும் செல்லுபடியாக உள்ளன என்பது மோசமான மறைப்புத் தன்மையை காட்டுகிறது.

இந்த விவகாரம் கனடா அரசின் தொழில்துறை ஆதாயம் மற்றும் வெளிநிலை நீதிக்கேடான இரட்டை முகங்களை வெளிப்படுத்துகிறது.

5 டன் Pralay ஏவுகணை-DRDO சோதனை வெற்றி

5 டன் Pralay ஏவுகணை-DRDO சோதனை வெற்றி

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada arms exports Israel 2025, Gaza war Canada weapons, Trudeau Israel weapon sales, Canadian military exports, Israeli import records Canada, General Dynamics OTS Israel, Gaza ammunition shipments, Canada Gaza conflict weapons, Israel humanitarian crisis Canada role 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US