கனடாவில் காரில் வாழ்ந்துவரும் புகலிட கோரிக்கையாளர்., IRCC விதிகளால் வெளியேற்றப்பட்ட சோகம்

Asylum Seeker Canada Migrants
By Ragavan Nov 01, 2024 05:07 PM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனேடிய அரசு ஒதுக்கிய ஹோட்டல் அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட புகலிட கோரிக்கையாளர் தனது காரிலேயே வாழ்ந்து வருகிறார்.

அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கும்போது அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவோம் என்ற பயத்தால் அவர் தனது பெயரை வெளிப்படுத்தவில்லை.

இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை பிரித்தானியாவில் பதிவு.! வெளியீட்டு திகதி அறிவிப்பு

இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை பிரித்தானியாவில் பதிவு.! வெளியீட்டு திகதி அறிவிப்பு

இது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இரவில் மிகவும் குளிரில் அவதிப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

சில நேரங்களில் கழிவறைக்கு செல்லமுடியாமல், உடை மாற்றவும் முடியாமல் தவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Asylum seeker in Canada, Asylum seeker living in car after being evicted from government-funded hotel room

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை பிரிவு (IRCC) தஞ்சம் தேடுபவர்களுக்கான விதிகளை நிர்ணயித்துள்ளது, அவற்றை மீறினால் தற்காலிகமாக வெளியேற்றப்படுவார்கள்.

சில மீறல்கள் ஆரம்ப எச்சரிக்கைக்கு வழிவகுக்கின்றன, மேலும் அபராதம் விதிக்கப்படும், பின்னர் வெளியேற்றபடுவார்கள்.

2025 உலகின் பாதுகாப்பான நாடுகள்: முதலிடத்தில் இருந்து சரிந்த கனடா

2025 உலகின் பாதுகாப்பான நாடுகள்: முதலிடத்தில் இருந்து சரிந்த கனடா

ஐ.ஆர்.சி.சியின் விதிமுறைகளின் கீழ், ஹோட்டல்களில் தஞ்சம் கோருவோர் இரவு 11 மணிக்கு ஊரடங்கு உத்தரவை மீறுவது மற்றும் அறைகளில் சமைப்பது முதல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்புகளைத் தவறவிடுவது வரை பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்றப்படலாம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து Roxham Road வழியாக கனடாவிற்கு வந்த அந்த நபர், Greater Toronto Area பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.

ஆனால் தனது ரூம் மேட்டுடனான சர்ச்சையைத் தொடர்ந்து மூன்று நாட்களில் வெளியேற உத்தரவு பெற்றார்.

குறிப்பிட்ட IRCC நிர்வாகியைச் சந்திக்காததும் அவரது வெளியேற்றத்திற்கான காரணமாக கூறப்பட்டது.

இதேபோல் பல புகலிட கோரிக்கையாளர்களுக்கும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Asylum seeker in Canada, Asylum seeker living in car after being evicted from government-funded hotel room

பிப்ரவரி 26 ஆம் திகதி நிலவரப்படி, ஒன்ராறியோவில் சுமார் 5,100 பேர் மற்றும் கியூபெக்கில் 2,500 பேர் உட்பட 7,800 புகலிட கோரிக்கையாளர்கள், ஆறு மாகாணங்களில் சுமார் 34 ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.ஆர்.சி.சி தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தெருக்களில் தூங்கும் பிரச்சினை சமீபத்திய ஆண்டுகளில் ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது, ஏனெனில் தங்குமிடங்கள் கொள்ளளவில் இயங்குகின்றன. இதனால், சில நேரங்களில் இறப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு தங்குவதற்கு இடமில்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பெண்மணியும், 2023 நவம்பரில் ஒரு ஆணும் உயிரிழந்தனர்.

பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் உயர்வு.!

பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் உயர்வு.!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Asylum seeker in Canada, Asylum seeker living in car after being evicted from government-funded hotel room 

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US