கனடாவில் சிறையில் காதல் கரம் கோர்த்த ஜோடி: வைரலாகும் புதுமையான திருமண கொண்டாட்டம்!

Wedding Marriage Canada Viral Photos
By Thiru Apr 20, 2025 09:31 PM GMT
Report

கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க சிறைச்சாலையில் ஒன்றில் காதல் தம்பதி திருமணம் செய்து கொண்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வைரல் திருமணம்

சாதாரண திருமண சடங்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ரேச்சல் மற்றும் ஆஷ்லி குயின் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை மிகவும் வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ளனர்.

கனடாவின் செயின்ட் ஜான் நகரைச் சேர்ந்த இந்த ஜோடி, சனிக்கிழமையன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னாள் சிறைச்சாலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கனடாவில் சிறையில் காதல் கரம் கோர்த்த ஜோடி: வைரலாகும் புதுமையான திருமண கொண்டாட்டம்! | Canada Couple Celebrates Wedding In Historic Jail

இந்த புதுமையான திருமண கொண்டாட்டம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி  வருகிறது.

இல்லினாய்ஸ் விமான விபத்து: நான்கு பேர் பலி! விசாரணை தீவிரம்

இல்லினாய்ஸ் விமான விபத்து: நான்கு பேர் பலி! விசாரணை தீவிரம்

சிறையில் காதல் கரம் கோர்த்த ஜோடி

இந்த தம்பதியினரின் அசாதாரண திருமணமானது டார்செஸ்டர் ஜெயிலில் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 30 பேர் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.

1875 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த டார்செஸ்டர் சிறைச்சாலை (Dorchester Jail) பல ஆண்டுகளுக்கு முன்பே சிறைச்சாலை என்ற தனது அடையாளத்தை இழந்துவிட்டது.

இருப்பினும், அதன் கடந்த காலத்தின் சுவடுகள் இன்னும் அழியாமல் உள்ளன. நியூ பிரன்சுவிக்கின் வரலாற்றில் இந்த கட்டிடத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

1936 ஆம் ஆண்டு மாகாணத்தின் கடைசி இரட்டை தூக்கு தண்டனை இங்குள்ள மரண தண்டனை அறையில்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் சிறையில் காதல் கரம் கோர்த்த ஜோடி: வைரலாகும் புதுமையான திருமண கொண்டாட்டம்! | Canada Couple Celebrates Wedding In Historic Jail

இத்தகைய வரலாற்றுப் பின்னணியை கொண்ட இந்த இடத்தில், முந்தைய காலத்தில் 30 கைதிகள் வரை அடைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண அறையை திருமண அலங்கார மண்டபமாக மாற்றி தம்பதியினர் கரம் கோர்த்துக் கொண்டனர்.

இந்த திருமணம் தொடர்பாக ரேச்சல் வழங்கிய தகவலில்,  "நாங்கள் வழக்கமான திருமணங்களில் இருந்து விலகி, முற்றிலும் தனித்துவமான திருமண அனுபவத்தை உருவாக்க விரும்பினோம்," என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "எனக்கு பழமையான கட்டிடங்கள் மற்றும் அவற்றின் வரலாறு மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு" என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US