கனடாவில் பள்ளிக்கூடம் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த நிலை! குற்றவாளி ஒரு ஆசியர்

Police spokesman Edmonton
By Raju May 17, 2022 05:55 AM GMT
Report

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே ஆசியாவை சேர்ந்த நபர் ஒருவரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

எட்மண்டனில் உள்ள பள்ளிக்கூடம் அருகே கடந்த ஞாயிறு அன்று மதியம் 2.50 மணியளவில் இளம்பெண்ணொருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் அவரை அணுகி தாக்கியுள்ளார்.

பின்னர் பாலியல் ரீதியான தாக்குதலையும் நடத்தியுள்ளார், ஒருகட்டத்தில் அந்த நபரை துணிச்சலாக அப்பெண் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். நேராக பொலிசாரிடம் சென்று இது குறித்து புகார் அளித்தார்.

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த நிலை! குற்றவாளி ஒரு ஆசியர் | Canada Edmonton Police Search For Man

கனடாவில் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்வதை நிறுத்திய 16 வயது இளம்பெண்! பொலிசார் முக்கிய தகவல்

பொலிசார் கூறுகையில், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரின் வயது 40 ஆகும், அவர் தென்கிழக்கு ஆசியர் ஆவார். 6 அடி உயரம் கொண்டவராக அவர் இருப்பார். சம்பவத்தின் போது அவர் முகத்தில் காயம் பட்டிருக்கலாம்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இருந்தாலோ தங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US