கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம இறப்பு! காவல்துறை விசாரணை

Ontario Canada Crime
By Thiru Jun 22, 2024 12:44 AM GMT
Report

கனடாவின் Harrow நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

கனடாவின் Harrow என்ற சிறிய நகரில் (வியாழக்கிழமை மதியம்) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை 1:30 மணி அளவில் County Road 13 என்ற இடத்தில் உள்ள வீட்டிற்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர் அங்கு நான்கு உடல்களைக் கண்டறிந்தனர்.

canada-harrow-s-death-of-4-from-same-family

Ontario Provincial Police (OPP) குற்ற விசாரணை நடத்தி வருகிறது. குடும்பத்தினர் அடையாளம் மற்றும் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை (Autopsy) லண்டனில் நடத்தப்படவுள்ளது.

உயிரிழந்தவர்கள் இளம் தம்பதியும், அவர்களது மகனும், மகளும் ஆவர் என்று Harrow நகர மேயர்  தெரிவித்தார்.

கனடாவில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கி சூடு: 1 உயிரிழப்பு, 3 பேர் காயம்!

கனடாவில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கி சூடு: 1 உயிரிழப்பு, 3 பேர் காயம்!

canada-harrow-s-death-of-4-from-same-family

சோகத்தில் நகரம்

இந்த சம்பவத்தால் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது, நகர சபைக் கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை Harrow சாக்கர் மைதானத்தில் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல் இருப்பவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US