கனடாவில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கி சூடு: 1 உயிரிழப்பு, 3 பேர் காயம்!

Ontario Canada Crime
By Thiru Jun 21, 2024 08:49 PM GMT
Report

கனடாவின் Vaughan-னில் Casa Nova Drive என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மூவர் காயமடைந்துள்ளனர். 

கனடாவில் துப்பாக்கி சூடு

வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு அளவில் நடந்த இந்த சம்பவம், Woodbridge பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

York பிராந்திய காவல்துறை அதிகாரிகள் இந்த தாக்குதல் குறிவைக்கப்பட்ட மற்றும் தனிப்பட்ட ஒன்று என்றும், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் நம்புகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையிலான உறவு குறித்து எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை.

canada-vaughan-daytime-shooting-1-dead

இளவரசர் வில்லியமுக்கு கேட் பிறந்தநாள் வாழ்த்து: சிறுவயது Unseen புகைப்படம்!

இளவரசர் வில்லியமுக்கு கேட் பிறந்தநாள் வாழ்த்து: சிறுவயது Unseen புகைப்படம்!

சாட்சிகள் தேவை

இந்த துப்பாக்கி சூடு பரபரப்பான நேரத்தில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும், பகுதி மக்கள் வெளியே சென்று கொண்டிருந்த நேரத்திலும் நடந்துள்ளது.

 எனவே இந்த தாக்குதல் குறித்து விவரம் தெரிந்த யாரேனும் இருந்தால் முன்வந்து தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், குறைந்தது ஒரு சந்தேக நபரை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. 

பிரித்தானியாவில் 7 மாத குழந்தை பலி! வளர்ப்பு நாயால் வீட்டில் நடந்த பயங்கரம்

பிரித்தானியாவில் 7 மாத குழந்தை பலி! வளர்ப்பு நாயால் வீட்டில் நடந்த பயங்கரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US