கனடா Express Entry: 400 வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு தெரிவு

Canada Permanent Residents Canada Express Entry System
By Ragavan Nov 20, 2024 11:37 PM GMT
Report

கனடாவின் Express Entry திட்டத்தில் சமீபத்தில் 400 வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

கனடாவின் Express Entry முறையின் மூலம், திறமையான வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு பரிசோதனை

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு பரிசோதனை

Canadian Experience Class (CEC) பிரிவின் கீழ், நவம்பர் 19, 2024 அன்று நடைபெற்ற டிராவில், 400 பேருக்கு நிரந்தர குடியுரிமை விண்ணப்பத்திற்கான அழைப்புகள் அனுப்பப்பட்டன.

இந்த டிராவில், குறைந்தபட்ச Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் 539-ஆக இருந்தது

Canada permanent residency, Canada Express Entry draw, Canadian Experience Class, Provincial Nominee Program, Canada PR

நவம்பர் 19, 2024 அன்று 14:38:41 UTC நேரத்தில் இந்த தெரிவிநடைபெற்றது, மற்றும் ஜூலை 8, 2024 அன்று 01:41:37 UTC நேரத்தில் tie-breaking விதியை பின்பற்றியது.

முந்தைய டிராக்கள்:

  • நவம்பர் 13, 2024 அன்று CEC பிரிவின் கீழ், 400 பேருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு, அந்த டிராவில் குறைந்தபட்ச CRS மதிப்பெண் 547 ஆக இருந்தது.
  • அக்டோபர் 22, 2024 அன்று 400 அழைப்புகள் அனுப்பப்பட்டு, 539 மதிப்பெண்களுடன் தெரிவு செய்யப்பட்டனர்.
  • நவம்பர் 18, 2024 அன்று Provincial Nominee Program (PNP) மூலம் 174 பேருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன.

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா எடுத்துள்ள தைரியமான முடிவு

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா எடுத்துள்ள தைரியமான முடிவு

Canadian Experience Class (CEC) தகுதிகள்  

  • மூன்று ஆண்டுகளுக்குள் கனடாவில் குறைந்தது ஒரு ஆண்டு முழுநேர தகுதியான வேலை அனுபவம் (அல்லது சமமான பகுதி நேர வேலை அனுபவம்) இருக்க வேண்டும். 
  • வேலை அனுபவம், தற்காலிக குடியுரிமையுடன் இருந்தபோது பெற்றிருக்க வேண்டும்.
  • சர்வதேச அல்லது அனுமதி இல்லாத வேலை அனுபவம் மற்றும் கட்டணமில்லா வேலைகள் (உதாரணம்: தன்னார்வ வேலைகள்) அனுமதிக்கப்படாது.

Canada permanent residency, Canada Express Entry draw, Canadian Experience Class, Provincial Nominee Program, Canada PR

நவம்பர் மாதத்தில் இதுவரை, Provincial Nominee Program, Canadian Experience Class, மற்றும் French language competency போன்ற பிரிவுகளின் கீழ் பல்வேறு டிராக்கள் நடத்தப்பட்டுள்ளன.

Express Entry முறையால், திறமையான வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் வாழ்ந்து, பணியாற்ற நிரந்தர குடியுரிமை பெற வலுவான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

கனடாவில் பணவீக்க விகிதம் மீண்டும் 2 சதவீதமாக உயர்வு., இதனால் ஏற்படவிருக்கும் தாக்கம்

கனடாவில் பணவீக்க விகிதம் மீண்டும் 2 சதவீதமாக உயர்வு., இதனால் ஏற்படவிருக்கும் தாக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Canada permanent residency, Canada Express Entry draw, Canadian Experience Class, Provincial Nominee Program, Canada PR
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US