கனடாவில் பெண் வீட்டிற்கே சென்று அநாகரீகமாக நடந்த நபர்! முகத்தில் குத்து விட்ட சம்பவம்

Police spokesman Sexual harassment
By Raju Apr 25, 2022 09:13 AM GMT
Report

கனடாவில் இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி மிரட்டி பணம் வாங்கிய நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. அதன்படி ஜான் என்ற நபர் கடந்த 19ஆம் திகதி இளம்பெண்ணொருவரை Greenwood and Danforth அவென்யூவில் சந்தித்தார்.

பின்னர் அவர் அடுக்குமாடி வீட்டிற்கு உடன் சென்ற ஜான் நான் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும் என கூறி மிரட்டினார்.

கனடாவில் பெண் வீட்டிற்கே சென்று அநாகரீகமாக நடந்த நபர்! முகத்தில் குத்து விட்ட சம்பவம் | Canada Man Wanted After Woman Punched

கனடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிடந்த சடலம்! அம்பலமான முக்கிய தகவல்

அப்பெண்ணிடம் இருந்து $400 பணத்தை வாங்கி கொண்டு தவறாகவும் நடந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து அந்த பெண் முகத்தில் குத்துவிட்டு பெப்பர் ஸ்ப்ரே அடித்துள்ளார்.

இந்நிலையில் சிசிடிவியில் பதிவான ஜான் புகைப்படத்தை பொலிசார் நேற்று வெளியிட்டனர்.

அவருக்கு 40ல் இருந்து 50 வயதுக்குள் இருக்கும் என தெரிவித்த பொலிசார் ஜான் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறுமாறு பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US