திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம்! கனடா லொட்டரியில் பரிசை அள்ளிய தமிழர்... இது 2வது முறை!

Tamils Lottery Ontario
By Raju Nov 24, 2022 09:15 AM GMT
Report

கனடாவில் தமிழருக்கு ஏற்கனவே லொட்டரில் ஒரு கணிசமான பரிசு கிடைத்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

ஒன்றாறியோவின் மர்கம் நகரில் வசிப்பவர் பாலதாசன் பாலசுப்ரமணியம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாலதாசனுக்கு Daily Keno லொட்டரியில் கனேடிய $25,000 (ரூ. 67,79,981.86) பரிசு விழுந்தது.

லொட்டரி விளையாட்டு என்றால் விடாமுயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் கலவை என்ற நிலையில் தொடர்ந்து அதில் பாலதாசன் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து இரண்டாம் முறையாக அவருக்கு $100,000 (ரூ. 2,71,23,546.25) பரிசு விழுந்துள்ளது.

பாலதாசன் பாலசுப்ரமணியம்

Balathasan Balasubramaniyam/OLG

பெரிய வெற்றியாளர்

பாலதாசன் கூறுகையில், பிறந்தநாட்கள் மற்றும் திருமண நாள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் எண்களின் தொகுப்பை வைத்து தான் லொட்டரி விளையாடுகிறேன்.

தற்போது எனக்கு பரிசு விழுந்ததா என ஸ்டோரில் சென்று பார்த்த போது திரையில் ”பெரிய வெற்றியாளர்” என காட்டப்பட்டது. அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியும், மிகுந்த மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்பட்டது.

உடனடியாக வீட்டிற்கு சென்று என் மனைவி மற்றும் மகனிடம் தகவலை கூற, அவர்கள் உற்சாகமடைந்தனர் என கூறியுள்ளார். பரிசு பணத்தை வைத்து முதலில் தனது வீட்டை புதுப்பிக்க பாலதாசன் திட்டமிட்டுள்ளார். 

திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம்! கனடா லொட்டரியில் பரிசை அள்ளிய தமிழர்... இது 2வது முறை! | Canada Man Won Another Big Lottery Money

olg.ca | OLG

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US