ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை! உலகிலேயே முதல் நாடாக கனடா

Smoking
By Ragavan Jun 12, 2022 07:27 AM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

ஒவ்வொரு சிகரெட்டுகள் மீதும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக கனடா மாற உள்ளது.

கண்டானில் இரண்டு தசாப்தங்களுக்கு முன், மற்ற நாடுகளை போலவே புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் கிராஃபிக் புகைப்பட எச்சரிக்கைகளை உள்ளடக்குவதற்கான ஆணையை நிறைவேற்றியது.

இவ்வாறு புகையிலைப் பொருள்களின் அட்டைகள் மற்றும் கவர்களில் எச்சரிக்கைகளை வெளியிடுவதன் தாக்கம் குறைந்திருக்கலாம், அந்த எச்சரிக்கை செய்திகள் அவற்றின் புதுமையை இழந்திருக்கலாம் என்ற கவலை எழுந்ததால், அதனை நிவர்த்தி செய்ய முடிவு செய்ததாக கனடாவின் மனநலம் மற்றும் அடிமையாதல் அமைச்சர் கரோலின் பென்னட் கூறினார்.

கனடாவில் மதுபானங்களை தொடர்ந்து திருடும் பெண்! புகைப்படங்களுடன் முக்கிய தகவல் 

ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை! உலகிலேயே முதல் நாடாக கனடா | Canada Put Health Warnings Each Cigarettes

எனவே, ஓவ்வொரு புகையிலைப் பொருட்களின் மீதும் தனித்தனியாக சுகாதார எச்சரிக்கைகளைச் சேர்ப்பதன் மூலம், இந்த அத்தியாவசிய செய்திகள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய உதவும் என்றும், ஒரு சிகரரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்ட தகவல்களைத் தவிர்த்துவிட்டு, சில சூழ்நிலைகளில் ஒரு நேரத்தில் அடிக்கடி சிகரெட்டை புகைக்கும் இளைஞர்கள் உட்பட அனைவருக்கு இந்த செய்து சென்றடையும் என்று கரோலின் பென்னட் கூறினார்.

2023-ன் இரண்டாம் பாதியில் இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய பென்னட், தற்போது "ஒவ்வொரு இழுப்பிலும் விஷம்" (Poison in every puff) என்று முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கனடாவின் இந்த பகுதியில் வசிப்பவரா நீங்கள்? இலங்கை தமிழர் வெளியிட்ட ஒரு தகவல் 

ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை! உலகிலேயே முதல் நாடாக கனடா | Canada Put Health Warnings Each Cigarettes

இந்த முன்மொழிவை வரவேற்ற, Heart and Stroke Foundation of Canada-வின் CEO Doug Roth, "கனடா இப்போது உலகிலேயே சிகரெட்டுகளுக்கான வலுவான சுகாதார எச்சரிக்கை ஆட்சியைக் கொண்டிருக்கும்" என்று கூறினார்.

இந்த நடவடிக்கைகள் இளைஞர்கள் மற்றும் புகைப்பிடிக்காதவர்களுக்கு அவர்களின் ஈர்ப்பை மேலும் குறைக்க உதவும், அத்துடன் தற்போதைய புகைப்பிடிப்பவர்களை விட்டு வெளியேறுவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

Statistics Canada-வின் படி, 2020-ல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர். 

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US