கனடா விசாவிற்காக காத்திருந்தவர்களுக்கு பேரிடி - புதிய விதிமுறையால் ஏற்பட்ட விரக்தி

Government of Canada Canada Student Visa
By Kirthiga Apr 08, 2024 11:00 AM GMT
Kirthiga

Kirthiga

in கனடா
Report

கனடாவிற்கு (Canada) மாணவர் விசாவின் மூலம் பயணம் செய்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் வேலை விசாவை தடை செய்ய கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

தடை செய்யப்படவுள்ள விசா முறைகள்

படிப்பு, வேலை என அனைத்திலும் வளமான நாடாக கனடா இருந்து வருகிறது. பல நாடுகளில் இருந்தும் பலர் கனடாவில் வேலை மற்றும் படிப்பிற்காக புலம் பெயர்ந்து வருகிறார்கள். 

அதிகமான வெளிநாட்டவர்கள் குடியேறி வருவதால், கனடா நாட்டு மக்கள் தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வேலை வாய்ப்பு குறைவாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடா விசாவிற்காக காத்திருந்தவர்களுக்கு பேரிடி - புதிய விதிமுறையால் ஏற்பட்ட விரக்தி | Canada Stop Spousal Work Permit For Student Visa

இதன்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளுக்கமைய ஒருவரின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை விசாவை (Spousal Visa) பெற்றுக் கொள்ளும் செயல்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.

CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் - இன்றைய போட்டியின் நிலை?

CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் - இன்றைய போட்டியின் நிலை?

அதுமட்டுமில்லாமல் கனடாவில் நிரந்தர குடியிறுப்பிற்கான கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதாவது சுமார் 10 முதல் 15 சதவிகிதம் அதிகரிக்க கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் வேலை விசா (Work Visa) மூலம் கனடா வருபவர்களின் செயல்பாடுகளும் சரிவர இருக்கிறதா என கண்காணிக்கும் நடவடிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடா விசாவிற்காக காத்திருந்தவர்களுக்கு பேரிடி - புதிய விதிமுறையால் ஏற்பட்ட விரக்தி | Canada Stop Spousal Work Permit For Student Visa

கனடாவில் இருக்கும் 10 பிரிவில் உயர்கல்வி படித்து செல்லுபடியாகும் மாணவ விசா வைத்துள்ளவர்களின் கணவர் மற்றும் மனைவிக்கு வேலை விசா (Work Visa) வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை பெறுவதற்கு படித்துக்கொண்டிருக்கும் பல்கலைகழகத்தில் இருந்து கடிதம், பதிவு செய்ததற்காக சான்று, கணவன் மனைவி என்பதற்காக சான்று போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

2024 இல் நிகழவிருக்கும் பேராபத்துகள் - பாபா வங்காவின் துல்லியமான கணிப்புகள்

2024 இல் நிகழவிருக்கும் பேராபத்துகள் - பாபா வங்காவின் துல்லியமான கணிப்புகள்

நிரந்த குடியிருப்பு கட்டணம் வருகின்ற 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக, சுமார் 515 டாலர் முதல் 575 டாலர் வரை செலுத்த நேரிடலாம். இது 18 வயதிற்கு குறைவானர்களுக்கு இல்லை எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த தகவல் தொடர்பில் விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள கனடாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை இணையதளத்தின் ஊடாக அறிந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கனடா விசாவிற்காக காத்திருந்தவர்களுக்கு பேரிடி - புதிய விதிமுறையால் ஏற்பட்ட விரக்தி | Canada Stop Spousal Work Permit For Student Visa

Canada Study Permit, Canada cuts study permits for 2024, Canada Spouse Visa, Canda Work Permit, Canda, Visa, Goverment of Canada, Canada Permanent Resident Card

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US