2024 இல் நிகழவிருக்கும் பேராபத்துகள் - பாபா வங்காவின் துல்லியமான கணிப்புகள்

Baba Vanga
By Kirthiga Apr 08, 2024 05:52 AM GMT
Report

நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் நடக்கவிருக்கின்றது என்று குறித்து ஆராய்வதில் அதிக விருப்பம் இருக்கும்.

2024 ஆம் ஆண்டு ஆரம்பமாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இந்த 4 மாதங்களில் பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன.  

CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் - இன்றைய போட்டியின் நிலை?

CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் - இன்றைய போட்டியின் நிலை?

பலர் ஜாதகம், ஜோதிடம், டாரோட் போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள்.

இதில் கணிக்கப்படும் ஒவ்வொரு விடயங்களும் நிகழும் , அதுபோலவே ஒரு சில விடயங்களும் நிகழாமலும் இருக்கும்.

2024 இல் நிகழவிருக்கும் பேராபத்துகள் - பாபா வங்காவின் துல்லியமான கணிப்புகள் | Future Fates Baba Vanga 2024 Prediction

ஆனால் பாபா வாங்கா கூறிய பல விஷயங்கள் இன்று வரையில் நிகழந்துக்கொண்டே தான் இருகிறது.

இளவரசி டயானா இறப்பு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் வரையில் அனைத்தையும் கணித்துள்ளார்.

Dandruff: பொடுகு தொல்லையை அடியோடு நீக்கும் பால்; எப்படி பயன்படுத்தலாம்?

Dandruff: பொடுகு தொல்லையை அடியோடு நீக்கும் பால்; எப்படி பயன்படுத்தலாம்?

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் விடயங்கள் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாபா வங்காவின் 2024 கணிப்புகள்

2024 இல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை மாற்றம் ஏற்படும் என கணித்துள்ளார்.  

உலக வெப்ப அலைகளில் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்ச வெப்பநிலையானது 40 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக இருக்கின்றது.

2024 இல் நிகழவிருக்கும் பேராபத்துகள் - பாபா வங்காவின் துல்லியமான கணிப்புகள் | Future Fates Baba Vanga 2024 Prediction

மேலும் 1979 முதல் 1983 வரையிலான உலகளாவிய வெப்ப அலைகளின் சராசரி காலம் 2016 முதல் 2020 வரை 8 நாட்களில் இருந்து 12 நாட்களாக அதிகரித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை 2024 ஆம் ஆண்டின் வெப்பநிலை முறியடிக்கும் எனவும் குறிப்பட்டப்பட்டுள்ளது.

பாபா வாங்க வாழ்ந்த காலத்தில் இருந்து இணையத்தளத்தின் வசதியானது இருந்து வருகிறது. அதன் போதே, சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று கணித்துள்ளார். இது சர்வேதச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

சருமத்தில் உள்ள கருமையை ஒரே நாளில் நீக்கும் தக்காளி; பயன்படுத்துவது எப்படி?

சருமத்தில் உள்ள கருமையை ஒரே நாளில் நீக்கும் தக்காளி; பயன்படுத்துவது எப்படி?

உலகப் பொருளாதாரம் மாறும் எனவும் உலக நாடுகளிடையே அரசியலும் கடன் சுமைகளும் அதிகரிக்கும் என அவர் கணித்துள்ளார்.

ஐரோப்பாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வரும் எனவும் கூறியுள்ளார்.

அந்தவகையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகியவை தற்போது நிகழ்ந்து வருபவையாகும்.

2024 இல் நிகழவிருக்கும் பேராபத்துகள் - பாபா வங்காவின் துல்லியமான கணிப்புகள் | Future Fates Baba Vanga 2024 Prediction

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US