அமெரிக்காவின் வரிவிதிப்பு: அலுமினியத்தை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட கனடா திட்டம்

United States of America Canada Europe
By Ragavan Feb 03, 2025 09:00 PM GMT
Report

அமெரிக்கா கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தால் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குப் பரிமாறப்படும் அலுமினியம் ஐரோப்பாவுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் விற்பனைக்கு வந்த 700 ஆண்டு பழமையான கோட்டை., மதிப்பு ரூ.800 கோடி!

பிரித்தானியாவில் விற்பனைக்கு வந்த 700 ஆண்டு பழமையான கோட்டை., மதிப்பு ரூ.800 கோடி!

மொத்த சந்தை விலை குறைவு

அலுமினியத்தின் விலை லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் (LME) மாறுபடுகின்றது. அதோடு போக்குவரத்து, வரி, மற்றும் கைமுறையாக்க செலவுகளும் சேர்த்து ஒரு கூடுதல் கட்டணம் (premium) சேர்க்கப்படுகிறது.

COMEX சந்தையில் (Feb 28) முடிவடையும் ஐரோப்பிய அலுமினிய ஒப்பந்தத்தின் விலை ஜனவரியில் 370 டொலர் முதல் 322 டொலராக (10 சதவீதம்) குறைந்துள்ளது.

Canada Aluminium Europe, Canada expected to divert aluminium to Europe after US tariffs

அமெரிக்காவின் அலுமினிய இறக்குமதி நிலவரம்

2023-ல் அமெரிக்கா 5.46 மில்லியன் மெட்ரிக் டன் அலுமினியம் இறக்குமதி செய்துள்ளது.

இதில் கனடா மட்டும் 3.08 மில்லியன் டன் (56%) வழங்கியுள்ளது.  

உக்ரைனிய நிபுணத்துவம் இல்லாமல் ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பம் வீழ்ச்சி

உக்ரைனிய நிபுணத்துவம் இல்லாமல் ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பம் வீழ்ச்சி

ஐரோப்பிய உள்வாங்கல் அதிகரிக்கும்

2023-ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (EU) கனடாவில் இருந்து 158,000 டன் அலுமினியம் இறக்குமதி செய்துள்ளன (2.9%). 

2022-இல் இதே அளவு 110,000 டன் (1.9%) மட்டுமே இருந்தது.

2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்கள் வழங்கவுள்ள பிரபல ஐரோப்பிய நாடு!

2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்கள் வழங்கவுள்ள பிரபல ஐரோப்பிய நாடு!

அமெரிக்கா விதித்த 25% வரி காரணமாக அலுமினிய இறக்குமதி செலவு அதிகரிக்கலாம். இதனால் கனடா தனது அலுமினிய விநியோகத்தை ஐரோப்பா நோக்கி திருப்பும் வாய்ப்பு உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada Aluminium Europe, Canada expected to divert aluminium to Europe after US tariffs

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US