அமெரிக்காவை நம்ப முடியாது., பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு

United States of America
By Ragavan Jun 10, 2025 03:30 AM GMT
Report

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றும் வகையில், கனடா பிரதமர் மார்க் கார்னி புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

இவர், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசும்போது, “இன்று உலகம் அபாயகரமானதும் பிரிக்கப்பட்டதுமான நிலைமைக்கு சென்றுள்ளது. கனடா தனது பாதுகாப்பை தானாகவே நிலைநிறுத்தக்கூடியதாக மாற வேண்டும்” எனக் கூறினார்.

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

நேட்டோ அமைப்பின் 2 சதவீத பாதுகாப்பு செலவுத் திறனைக் கடந்த ஆண்டுகளில் எட்ட முடியாத நிலையில் இருந்த கனடா, இந்த நிதியாண்டுக்குள் அந்த இலக்கை எட்டும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது கானடா தனது GDP-யின் 1.45 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கி வருகிறது.

Canada defence spending, Mark Carney military budget, NATO 2% target Canada, Canada-US defence relations, Arctic military exercise, F-35 Canada deal, Canadian military upgrade, Operation Nanook, Canada sovereignty China Russia, Canadian Armed Forces news

முக்கியமாக, கனடா அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வந்தது.

ஆனால் தற்போதைய சூழலில், அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ட்ரம்ப் அரசின் விதிகளால் பாதிக்கப்பட்ட பிறகு, “கனடாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட ஒவ்வொரு டொலரும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என கார்னி தெரிவித்தார்.

அணு ஆயுத பரிசோதனை நடத்திய நாடு - ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு அறிக்கை

அணு ஆயுத பரிசோதனை நடத்திய நாடு - ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு அறிக்கை

அர்க்டிக் பகுதியில் பலதேசங்களுடன் இணைந்து நடத்திய ராணுவ பயிற்சிகள், கனடாவின் வளங்கள் குறைந்த நிலையை வெளிக்கொணர்ந்துள்ளன. அதில், நான்கு நீர்மூழ்கி கப்பல்களில் ஒன்று மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் உள்ளது என்றார்.

இந்நிலையில், பாதுகாப்பு மேம்பாட்டிற்கான இந்த நடவடிக்கைகள், வரவிருக்கும் G7 உச்சி மாநாட்டிலும் முக்கியப் பொருளாக அமையும்.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள்

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada defence spending, Mark Carney military budget, NATO 2% target Canada, Canada-US defence relations, Arctic military exercise, F-35 Canada deal, Canadian military upgrade, Operation Nanook, Canada sovereignty China Russia, Canadian Armed Forces news 

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US