அணு ஆயுத பரிசோதனை நடத்திய நாடு - ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு அறிக்கை

Iran Nuclear Weapons
By Ragavan Jun 09, 2025 07:37 PM GMT
Report

ஈரான், அணு ஆயுதம் உருவாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் 'implosion' பரிசோதனைகள் செய்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அணுஆயுத கண்காணிப்பு அமைப்பு (IAEA) தெரிவித்துள்ளது.

இது அணு ஆயுத தயாரிப்புக்கே உரித்தான பரிசோதனை என்றும், எந்தவொரு குடிமக்கள் பயன்பாட்டுக்கும் அது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., இந்தியாவின் AI-LMG சோதனை வெற்றி

1990-களில் ஆரம்பித்து 2003-ல் முடிக்கப்பட்ட ஈரானின் அணுஆயுத திட்டத்திற்குள் பல இம்ப்ளோஷன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக IAEA அறிக்கையில் வெளிவந்துள்ளது.

ஆனால் அந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், திட்டப்படங்கள் மற்றும் அறிவியல் ஆவணங்கள் ஆகியவை எங்கே உள்ளன என்பது தெரியவில்லை. இதன் மூலம், ஈரானிடம் இன்னும் அந்த அறிவு மற்றும் வசதிகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

Iran nuclear weapon tests, Iran implosion test IAEA, Iran uranium stockpile 2025, Lavisan-Shian nuclear site, Iran nuclear program 2025, IAEA Iran weapons warning, Ayatollah Khamenei nuclear, Iran atomic bomb timeline, Iran US nuclear talks, Enriched uranium Iran

மேலும், 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக 133.8 கிலோ கிராம் (பிப்ரவரி) இருந்து 408.6 கிலோ கிராமாக (மே மாதம்) உயர்ந்துள்ளதாகவும், இது அணு ஆயுதத்துக்கு மிக அருகிலான நிலையாகவும் உள்ளது.

இஸ்ரேல் செய்தியாளர் யோனா ஜெரமி பாப் கூறுகையில், “இந்த பரிசோதனைகள், இயரான் யுரேனியம் சுத்திகரிப்பு மட்டுமல்லாமல், அணு குண்டு தயாரிக்க வேண்டிய பிற திறன்களிலும் முன்னேறியுள்ளது என்பதை காட்டுகிறது” என்றார்.

அயத்துல்லா அலி காமெனெய் ஒப்புதல் அளித்தால், ஈரான் சில மாதங்களில் 'crude' அணு ஆயுதம் உருவாக்கக்கூடிய நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran nuclear weapon tests, Iran implosion test IAEA, Iran uranium stockpile 2025, Lavisan-Shian nuclear site, Iran nuclear program 2025, IAEA Iran weapons warning, Ayatollah Khamenei nuclear, Iran atomic bomb timeline, Iran US nuclear talks, Enriched uranium Iran 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US