கனடாவில் PG Work Permit விதிகள் தளர்வு

Education Work Permit
By Ragavan Mar 16, 2025 09:09 PM GMT
Report

கனடாவில் Post-Graduation Work Permit விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

Post-Graduation Work Permit (PGWP) குறித்த புதிய மாற்றத்தின்படி, கனடாவில் இப்போது பட்டம் பெற்ற அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் வேலை அனுமதி (Work Permit) பெற வாய்ப்பு கிடைக்கிறது.

இதன்மூலம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் பணியாற்றும் திறனைக் கூர்மைப்படுத்தி, கனடாவில் தங்கும் வாய்ப்பைப் பெற முடியும்.

கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்கள்

கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்கள்

புதிய விதிகள் மற்றும் தகுதிகள்

2024-ஆம் ஆண்டிற்கு முன்பு, PGWP பெற கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டுமே பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடு இருந்தது.

இனி, எந்தவொரு பட்டம் பெற்றவரும் (bachelor’s, master’s, doctoral) PGWP-க்கு விண்ணப்பிக்கலாம்.

கனடாவில் PG Work Permit விதிகள் தளர்வு | Canada Work Permit Rules Pgwp Eligibility Expands

Work Permit-க்குத் தேவையான மொழித் திறன் (Language Proficiency) நிலை:

பல்கலைக்கழக பட்டதாரிகள் - CLB 7 அல்லது NCLC 7

கல்லூரி பட்டதாரிகள் - CLB 5 அல்லது NCLC 5

இந்த புதிய விதிகள் 2024 நவம்பர்-1க்கு பிறகு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.  

5,000 பவுண்டு முதுநிலை உதவித்தொகையை அறிவித்துள்ள பிரித்தானிய பல்கலைக்கழகம்

5,000 பவுண்டு முதுநிலை உதவித்தொகையை அறிவித்துள்ள பிரித்தானிய பல்கலைக்கழகம்

புதிய கட்டுப்பாடுகள்

2024 நவம்பர் 1-க்கு முன்பு படிப்பு தொடங்கிய மாணவர்கள் - முந்தைய பாடப்பிரிவு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Flight school பட்டதாரிகள் - எந்தவொரு மொழித் திறன் தேவை இல்லாமல் PGWP-க்கு தகுதி பெறலாம்.

2024 மே 15-க்கு பிறகு curriculum licensing agreements உடைய சில பாடத்திட்டங்கள் - PGWPக்கு தகுதியற்றதாக கருதப்படும்.

வேலை அனுமதி காலம்

PGWP-ன் நீளம் படிப்பின் கால அளவைப் பொறுத்தது.

  • 8 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள்: வேலை அனுமதி படிப்பின் நீளத்துக்கு சமமாக இருக்கும்.
  • 2 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகம்: மூன்று ஆண்டுகள் வரை வேலை அனுமதி பெறலாம்.
  • Multiple eligible programmes முடித்திருந்தால், அதிக கால வேலை அனுமதி பெற வாய்ப்பு.

உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் - டாப் 10 பட்டியல்

உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் - டாப் 10 பட்டியல்

இந்த மாற்றங்கள், கனடாவில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கும்.

திறமையான வெளிநாட்டு பட்டதாரிகளை தக்கவைத்துக்கொள்ளும் கனடாவின் முயற்சியில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US