1.3 மில்லியன் அமெரிக்கர்களை ஏமாற்றிய கனேடியர்! ஆன்மீக குறி சொல்லி 17.5 கோடி மோசடி

United States of America Canada Crime
By Thiru Apr 18, 2024 08:40 AM GMT
Report

கனேடியர் ஒருவருக்கு அமெரிக்க சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1.3 மில்லியன் அமெரிக்கர்களை ஏமாற்றிய நபர்

அமெரிக்க நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடந்த மோசடி வழக்கில், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை இந்த வார தொடக்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

57 வயதான Patrice Runner  என்ற நபர், 1994 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களிடம் இருந்து சுமார் 17.5 கோடி($175 மில்லியன்) அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார்.

Canadian Psychic Fraud 10 Years Imprisonment in us, Fraud Story that Cheated 1.3 Million People

பிரான்ஸில் நடுவானில் பாராகிளைடருக்கும்- கழுகுக்கும் இடையே நடந்த மோதல்! என்ன நடந்தது?

பிரான்ஸில் நடுவானில் பாராகிளைடருக்கும்- கழுகுக்கும் இடையே நடந்த மோதல்! என்ன நடந்தது?

மாண்ட்ரியல் நகரத்தைச் சேர்ந்த முன்னாள் குடியிருப்பாளரான Patrice Runner கனடாவில் உள்ள தனது நிறுவனம் மூலம் இந்த மோசடியை நடத்தியுள்ளார்.

அமெரிக்க நீதித்துறை அறிக்கையின்படி, கடிதங்கள் மூலம் அமெரிக்கர்களை இலக்கு வைத்து, பணம் செலுத்தினால் திறமையான ஜோதிடர்கள் மூலம் செல்வமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

உண்மையில் எந்த ஜோதிடர்களும் இதில் ஈடுபடவில்லை என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.  ஆரம்ப கடிதத்திற்கு பணம் செலுத்தியவர்களுக்கு, மேலும் சேவைகள் மற்றும் பொருட்களை வாங்க அழுத்தம் கொடுக்கும் கடிதங்கள் தொடர்ந்து வந்து சேர்ந்துள்ளது.

அம்பலமான மோசடி திட்டம்

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் மத்திய நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு Runner இன் மோசடி திட்டம் அம்பலப்பட்டது.

அவர் அஞ்சல் மற்றும் மோசடி(wire fraud) உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

Canadian Psychic Fraud 10 Years Imprisonment in us, Fraud Story that Cheated 1.3 Million PeopleCNN

கடும் புயலில் சிக்கிய 21 இலங்கையர்கள்: ஈரான் கடற்படை எடுத்த அதிரடி முடிவு

கடும் புயலில் சிக்கிய 21 இலங்கையர்கள்: ஈரான் கடற்படை எடுத்த அதிரடி முடிவு

வாரத்திற்கு சராசரியாக 7,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை Runner மோசடி செய்துள்ளதாக வழக்குத் தொடுத்தவர் குற்றம் சாட்டினர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US