இனி அபராதம் இல்லை., கட்டாய Minimum Balance விதியை நீக்கிய கனரா வங்கி

India
By Ragavan May 31, 2025 04:00 PM GMT
Report

கனரா வங்கி, தனது அனைத்து சேமிப்பு வங்கி (SB) கணக்குகளுக்கும் சராசரி மாத இருப்புத் தொகை (average monthly balance) தேவையை முழுமையாக நீக்கியுள்ளது.

ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய கொள்கை, கணக்கில் குறைந்த இருப்பு வைத்திராததற்கான அபராதங்களை முற்றிலும் நீக்குகிறது.

அடுத்த சுவிட்சர்லாந்தாக மாறிய ஆசிய நாடு - தங்கத்தைப் பதுக்கும் உலக செல்வந்தர்கள்

அடுத்த சுவிட்சர்லாந்தாக மாறிய ஆசிய நாடு - தங்கத்தைப் பதுக்கும் உலக செல்வந்தர்கள்

இத்தகைய முக்கிய மாற்றம் சேமிப்பு கணக்குகள், சம்பளக் கணக்குகள், மற்றும் NRI SB கணக்குகளையும் உள்ளடக்கியது.

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்தவொரு கணக்குவகையிலும் குறைந்த இருப்பை பேணாததற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை.

இனி அபராதம் இல்லை., கட்டாய Minimum Balance விதியை நீக்கிய கனரா வங்கி | Canara Bank Waives Minimum Balance Rule

முன்னதாக, கணக்கின் வகையைப் பொறுத்து ஒரு குறைந்த மாத இருப்பு கட்டாயமாக இருந்தது.

தற்போது இந்த புதிய முடிவால், மாணவர்கள், மூத்த குடிமக்கள், சம்பளதாரர்கள், முதல் முறையாக வங்கி சேவையை பயன்படுத்துபவர்கள் என பலரும் பயனடைகிறார்கள்.

குறைந்த வருமானம் கொண்டோர், நிலையான வருமானமில்லாதோர் மற்றும் தற்காலிக பணவளத்தைப் பயன்படுத்தும் NRI-க்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு இது நன்மை பயக்கும்.

கனரா வங்கியின் இந்தப் புதிய முயற்சி, எல்லா வாடிக்கையாளர்களுக்கும் வங்கி சேவைகளை எளிமையாகவும் அபராதமில்லாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது.

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canara Bank minimum balance waiver, Canara Bank no AMB savings account, Canara Bank June 2025 rule change, No penalty savings account India, Zero balance account Canara Bank, Canara Bank NRI account changes, Savings account without AMB, Canara Bank customer benefits, Canara Bank senior citizen offer, Canara Bank salary account update  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US