பெற்ற தாயை 1000 துண்டுகளாக வெட்டி சாப்பிட்ட 'மிருகம்' - நீதிமன்றத்தில் கூறிய அதிர்ச்சியூட்டும் பதில்

Murder Spain Son Killed Mother Cannibal Alberto Sanchez Gomez
By Ragavan Apr 23, 2021 11:00 AM GMT
Report

ஸ்பெயின் நாட்டில் பெற்ற தாயை கொலை செய்து ஆயிரம் துண்டுகளாக நறுக்கி நரமாமிசம் சாப்பிட்டுவந்த கொடூரனின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் உணவகத்தில் வேலை பார்த்துவந்த Alberto Sanchez Gomez (28), தனது தாய் Maria Soledad Gomez-ஐ (68) கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டியுள்ளார்.

வெட்டிய அந்த நரமாமிச துண்டுகளை டப்பர்வேர் டப்பாக்களில் அடைத்து, கிட்டத்தட்ட 15 நாட்களாக தனது வளர்ப்பு நாய்க்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில் மரியாவின் தோழி ஒருவர், அவர் சில நாட்களாக காணவில்லை என புகார் கொடுத்ததையடுத்து, பொலிஸார் விசாரணைக்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது Alberto-வை பிடித்து விசாரிக்கையில் "என் அம்மா இறந்துவிட்டார், அவரை நானும் எனது நாயும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வருகிறோம்" என கூறியதிக் கேட்டு அதிர்ச்சியடையுந்துள்ளனர்.

பெற்ற தாயை 1000 துண்டுகளாக வெட்டி சாப்பிட்ட

பிறகு வீட்டை சோதனை செய்ததில், மரியாவின் உடல் ஆயிரக்கணக்கான துண்டுக்காக நறுக்கப்பட்டு பல டப்பாக்களில் அடைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்தது 2019-ஆம் ஆண்டு, விசாரணைக்கு பின் சம்பவ இடத்திலேயே Alberto பிப்ரவரி 21-ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் 15 ஆண்டுகள் வரை தணடனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த வழக்கு 2 ஆண்டுகளாக நடந்துவரும் நிலையில், கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது Alberto தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். ஆனால் அவன் கொடுத்த வாக்குமூலத்தால், அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

Alberto கூறுகையில், தனது தாயைக் கொல்லும்படி பல குரல்கள் காதில் கேட்டதாக கூறியுள்ளார். டிவியில் பார்க்கும் பிரபலங்களின் குரல், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குரல், தெரிந்தவர்கள் குரல் என பல குரல்கள் உடனே தாயை கொலை செய்யும்படி சொல்லிக்கொண்டே இருந்ததாக கூறினார்.

அனால், தனது தாயைத் தாக்கியதையோ, அவரது உடலை வெட்டியதையோ, அல்லது உட்கொண்டதையோ அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறினார்.

இந்நிலையில், ஆல்பர்டோ மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US