மருத்துவ காரணத்திற்கு கூட ஜாமின் கொடுக்க முடியாது: அப்செட்டில் செந்தில் பாலாஜி

V. Senthil Balaji Enforcement Directorate
By Sathya Oct 19, 2023 06:36 AM GMT
Report

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

செந்தில் பாலாஜியின் பாதை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். இவரை கைது செய்யும் போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இதய அறுவைசிசிச்சை செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி/ senthil balaji

பின்பு, சிகிச்சை முடிந்தவுடன் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

காசா மருத்துவமனை தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: இந்திய பிரதமர் வேதனை

காசா மருத்துவமனை தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: இந்திய பிரதமர் வேதனை

ஆனால்,செந்தில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி/ senthil balaji

இந்நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உடல்நிலை காரணம் காட்டி ஜாமின்

பின்னர், மருத்துவ பரிசோதனை முடிந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் பேசினார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி/ senthil balaji

அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் -ம், செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோவும் வாதிட்டனர். அப்போது, இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி/ senthil balaji

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று வழங்கினார். அப்போது அவர், “செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றும், மருத்துவ காரணத்திற்கு கூட செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US