நள்ளிரவில் நெஞ்சு வலியால் துடி துடித்த நபர்! பரிசோதனையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்

Europe Heart surgery Cement stone
By Logeswari Oct 11, 2021 05:45 AM GMT
Report

நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது இதயத்தில் சிமெண்ட் துண்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான ஒன்றில் நெஞ்சு வலி காரணமாக 56 வயது நபரை அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு மேற்கொண்ட எக்ஸ்ரே பரிசோதனையில் அதிர்ச்சி தரும் விஷயம் வெளியாகியது.

நெஞ்சு வலி ஏற்பட்ட அந்த நபரின் இதயத்தில் சிமெண்ட் துண்டு சிக்கியிருப்பதை கண்டு மருத்துவர்கள் திகைத்து போயினர். அவரின் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் கூர்மையான சிமெண்ட் துண்டு சிக்கியிருப்பதால் அவரது இதயத்தில் ஒரு துளை ஏற்பட்டுள்ளது.

இதுதான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கலான சூழலில் இருந்து அவரின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து அவரது இதயத்தில் இருந்து சிமெண்ட் கல் அகற்றப்பட்டு சிறப்பான முறையில் சிகிச்சை நடந்து முடிந்தது. அந்த நபரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது போன்ற வினோத சம்பவம் அவ்வப்பொழுது பல்வேறு இடங்களில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US