நான் அதிர்ஷ்டசாலி., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை

Google Sundar Pichai Indian Origin
By Ragavan Apr 27, 2024 11:41 AM GMT
Report

Google நிறுவனத்தில் தனது 20 வருடங்களை நிறைவு செய்துள்ள CEO சுந்தர் பிச்சை, உணர்ச்சிகரமாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை Google நிறுவனத்தில் இணைந்து 20 ஆண்டுகள் ஆகிறது.

மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

இந்த சந்தர்ப்பத்தில், கூகுள் உடனான தனது உறவு குறித்து உணர்ச்சிகரமான பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் 2004-இல் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராகச் சேர்ந்ததிலிருந்து இன்று வரை, அவர் கூகுளில் இருப்பதை நினைவில் வைத்து இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார்.

Google CEO Sundar Pichai, Indian Origin Google CEO, CEO of Alphabet Sundar Pichai, Sundar Pichai Completes 20 Years In Google, feeling lucky, நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை

பணியில் சேர்ந்த முதல் நாட்களில் இருந்து இன்று வரை நிறுவனத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

'கூகுளில் எனது முதல் நாள் ஏப்ரல் 26, 2004 அன்று தொடங்கியது. நான் ஒரு தயாரிப்பு மேலாளராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.

அதன் பிறகு, அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்பம், எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என நிறைய மாறிவிட்டன. என் தலைமுடியும் கூட மாறிவிட்டது.

ஆனால், இந்த மாபெரும் அமைப்பில் பணிபுரியும் உற்சாகம் மாறவில்லை. 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதில் ஒரு அங்கமாக இருப்பதை நான் இன்னும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்” என்று சுந்தர் பிச்சை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அந்த அமைப்பில் இருந்து பெற்ற நினைவுப்பரிசுகளைஅவர் பகிர்ந்து கொண்டார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த சுந்தர் பிச்சை 2004ல் கூகுளில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் ஒரு சாதாரண ஊழியராக நுழைந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்தார். படிப்படியாக வளர்ந்து, CEO பதவியை ஏற்றார்.

Google CEO Sundar Pichai, Indian Origin Google CEO, CEO of Alphabet Sundar Pichai, Sundar Pichai Completes 20 Years In Google, feeling lucky, நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை

Google Chrome, Android, Google Drive என அனைத்து சிறந்த கண்டுபிடிப்புகளும் இவரின் சிந்தனையில் இருந்து பிறந்தவை. 2015ல் அந்த கடின உழைப்புக்கு பரிசாக CEO பதவி கிடைத்தது.

இந்தியா வரும் பிரித்தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்., பொறுப்பேற்ற ஹவுதிகள்

இந்தியா வரும் பிரித்தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்., பொறுப்பேற்ற ஹவுதிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Google CEO Sundar Pichai, Indian Origin Google CEO, CEO of Alphabet Sundar Pichai, Sundar Pichai Completes 20 Years In Google, feeling lucky

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US