மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

Lucknow Super Giants Krunal Pandya
By Ragavan Apr 26, 2024 03:04 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா இரண்டாவது முறையாக தந்தையானார்.

கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரர்கள்., Top10 பட்டியல் இதோ

கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரர்கள்., Top10 பட்டியல் இதோ

க்ருணால் பாண்டியா-பன்குரி சர்மாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இருவரும் தங்களின் இரண்டாவது குழந்தைக்கு 'வாயு' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Hardik pandya brother, IPL 2024, LSG Krunal Pandya, Krunal Pandya lsg, Krunal Pandya Wife Pankhuri Sharma Blessed With Baby Boy, Vayu, மீண்டும் அப்பாவான க்ருணால் பாண்டியா., குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

க்ருனால் மற்றும் பன்குரி ஆகியோர் தங்கள் குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

அந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

குழந்தை ஏப்ரல் 21-ஆம் திகதி பிறந்ததாக க்ருனால் தெரிவித்துள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் KL ராகுல்., Audi, BMW கார்கள் உட்பட பல சொத்துக்கள்...

ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் KL ராகுல்., Audi, BMW கார்கள் உட்பட பல சொத்துக்கள்...

2017-இல் திருமணம்

மொடல் அழகியான பன்குரி சர்மாவும் க்ருணாலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2017ம் ஆண்டு குடும்பத்தினரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டனர்.

2022-ஆம் ஆண்டு இருவரும் முதல்முறையாக பெற்றோர்களானார்கள். அவர்கள் தங்கள் முதல் மகனுக்கு கவிர் என்ற பெயர் வைத்தனர்.

ஐபிஎல்

க்ருனால் தற்போது ஐபிஎல் 17வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்காக விளையாடி வருகிறார்.

16வது சீசனில் வழக்கமான கேப்டன் கே.எல்.ராகுல் காயம் அடைந்தபோது, க்ருனால் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

அவரது தலைமையின் கீழ் லக்னோ பிளேஆஃப்களுக்குச் சென்றாலும், நாக் அவுட் போரில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மோசமாக தோல்வியடைந்தது.

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

IPL 2024, LSG Krunal Pandya, Krunal Pandya lsg, Krunal Pandya Wife Pankhuri Sharma Blessed With Baby Boy, Vayu

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US