இந்திய அணியிடம் முதல் டி20யில் இலங்கை படுதோல்வி: சமரி அதப்பத்து கூறிய காரணம்

Sri Lanka Cricket Smriti Mandhana Chamari Athapaththu Jemimah Rodrigues
By Sivaraj Dec 22, 2025 07:46 AM GMT
Report

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 

121 ஓட்டங்கள்

விசாகப்பட்டினத்தில் நடந்த டி20 போட்டியில் இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் மோதின. 

105 பந்துகளில் 16 ரன் எடுத்த வீரர்: 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மே.தீவுகள் படுதோல்வி

105 பந்துகளில் 16 ரன் எடுத்த வீரர்: 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மே.தீவுகள் படுதோல்வி

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது. WSL vs WIND, 1st T20 2025

விஷ்மி குணரத்னே 39 (43) ஓட்டங்களும், ஹர்ஷிதா மாதவி 21 (23) ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷஃபாலி வெர்மா 9 ஓட்டங்களும், ஸ்மிருதி மந்தனா 25 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடி

அடுத்த வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியாக 44 பந்துகளில் 69 ஓட்டங்களும் (10 பவுண்டரிகள்), ஹர்மன்பிரீத் கவுர் 15 (16) ஓட்டங்களும் விளாச, இந்தியா 14.4 ஓவர்களில் 122 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

காவ்யா, இனோகா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அரைசதம் அடித்த ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) ஆட்டநாயகி விருது பெற்றார். 

தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, "120 ஓட்டங்கள் என்பது தற்காப்பதற்கு போதுமான ஸ்கோர் அல்ல. அடுத்த போட்டியில் நாங்கள் மீண்டு வர வேண்டும். நாங்கள் ஆட்டத்தின் நடுவில் பல தவறுகளை செய்தோம். மேலும், நாங்கள் நடு ஓவர்களில் எங்களின் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார். WSL vs WIND, 1st T20 2025/Chamari Athapaththu

WSL vs WIND, 1st T20 2025

Smriti Mandhana

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US