விமான நிலையத்தில் தரையில் அமர்ந்த ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.. மண்டியிட்ட பொலிஸ்! எதற்காக? வெளியான வீடியோ
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரா முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை ரெனிகுண்டாவின் திருப்பதி விமான நிலையத்தில் பொலிசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.சி மாநில அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரவித்து திங்கட்கிழமை சித்தூர் மற்றும் திருப்பதில் போராட்டம் நடத்த சந்திரபாபு காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.
எனினும், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி சந்திரபாபுவிற்கு அனுமதி தர கால்வதுறை மறுத்துள்ளது. இந்நிலையில், இன்று திருப்பதி விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்திரபாபுவை ரெனிகுண்டா பொலிஸ் தடுத்தனர்.
இதனையடுத்து, அவர் விமான நிலையத்திலே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சந்திபாபுவிடம் பொலிசார் மண்டியிட்டு கெஞ்சிய காட்சிகள் இணைத்தில் வைரலாகியுள்ளது.
Chandrababu Naidu to stage protests in Chittoor, Tirupati today but stopped at Tirupati airport by saying no permission for protests
— Lokesh journo (@Lokeshpaila) March 1, 2021
He wants to protest against the alleged highhandedness of the ruling party in the municipal polls to be held on March 10 @ncbn @JaiTDP pic.twitter.com/VsJjIw2Vxx
Former CM of #AndhraPradesh, #ChandrababuNaidu (@ncbn) detained by police at #ReniguntaAirport while he was going to attend an election campaign in #Chittoor. Condemning the police behaviour, Chandrababu Naidu was seen sitting on the floor of the airport in protest pic.twitter.com/pGHXQzvUp3
— Mirror Now (@MirrorNow) March 1, 2021