நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான்-3 அடுத்து என்ன செய்யும்? ரோவர் எப்போது தரையிறங்கும்?

India NASA Indian Space Research Organisation ISRO Chandrayaan-3
By Ragavan Aug 23, 2023 03:22 PM GMT
Report

சந்திரயான்-3ன் வெற்றியின் மூலம், உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான்-3 அடுத்த என்ன செய்யும், அடுத்தக்கட்ட செயற்பாடுகள் என்ன என்பனவற்றை இங்கே காணலாம்.

14 நாட்கள் என்ன செய்யும்?

தற்போது நிலவில் பத்திரமாக தைராயிரங்கியுள்ள சந்திரயான்-3 இரண்டு வாரங்களுக்கு வேறு எதையும் செய்யாமல் இருக்கும் இடத்திலேயே செயல்பாட்டில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிம கலவையின் ஸ்பெக்ட்ரோமீட்டர் பகுப்பாய்வு உட்பட தொடர்ச்சியான சோதனைகளை இயக்கும்.

Chandrayaan-3 touchdown, Chandrayaan-3 Soft Landing, Chandrayaan-3 Successfull moon landing, Chandrayaan-3 moon landing, Vikram Lander, rover, ISRO, Moon day

பூமியில் ஒரு சந்திர நாள் அல்லது 14 நாட்கள் ரோவர் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணிப்பார்கள். இஸ்ரோ பகிர்ந்துள்ள விவரங்களின்படி, லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள ஐந்து அறிவியல் கருவிகளில் இருந்து வரும் டன் கணக்கிலான தரவுகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்வார்கள்.

14 நாட்கள் கழித்தது என்ன நடக்கும்?

14 நாட்கள் கழித்தது, விக்ரம் லேண்டரின் ஒரு பக்க பேனல் விரிவடைந்து, பிரக்யான் ரோவருக்கு ஒரு சாய்வை உருவாக்கும்.

தேசியக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவுடன் கூடிய ஆறு சக்கர பிரக்யான் நான்கு மணி நேரம் கழித்து சந்திர மேற்பரப்பில் இறங்கி வினாடிக்கு 1 செ.மீ வேகத்தில் நகரும்.

நேவிகேஷன் கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோவர், சந்திரனின் மேற்பரப்பை ஸ்கேன் செய்யும். சந்திரனின் மேற்பரப்பு தொடர்பான தரவுகளை வழங்குவதற்கு பேலோடுகளுடன் கட்டமைக்கப்பட்ட கருவிகள் ரோவரில் உள்ளன.

Chandrayaan-3 touchdown, Chandrayaan-3 Soft Landing, Chandrayaan-3 Successfull moon landing, Chandrayaan-3 moon landing, Vikram Lander, rover, ISRO, Moon day

இது நாசாவின் ஒன்று உட்பட எட்டு பேலோடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. Payloads (செயல்பாட்டிற்குத் தேவையான தரவுகள்) சந்திரனின் வளிமண்டலத்தின் அடிப்படை கலவை பற்றிய தரவை சேகரித்து லேண்டருக்கு தரவை அனுப்பும்.

ரோவர் லேண்டருடன் தொடர்பு கொள்ளும், லேண்டர் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொள்ளும்.

சந்திரயான்-3ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நிலவில் ரோவர் சுற்றுவதை நிரூபிப்பதும், அங்கு அறிவியல் சோதனைகளை மேற்கொள்வதும் ஆகும்.

பணி நோக்கங்களைத் தவிர, லேண்டர் மற்றும் ரோவரில் இணைக்கப்பட்டுள்ள பேலோடுகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு, சந்திர மேற்பரப்பு, சந்திரனின் செயல்முறைகள் மற்றும் அதன் உருவாக்கம் பற்றிய தரவுகளை அனுப்பும்.

Chandrayaan-3 touchdown, Chandrayaan-3 Soft Landing, Chandrayaan-3 Successfull moon landing, Chandrayaan-3 moon landing, Vikram Lander, rover, ISRO, Moon day

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Chandrayaan-3 touchdown, Chandrayaan-3 Soft Landing, Chandrayaan-3 Successfull moon landing, Chandrayaan-3 moon landing, Vikram Lander, rover, ISRO, Moon day

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US