ஆங்கில கால்வாய் அகதிகள் படகு விபத்து: 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் தொடங்கும் வழக்கு விசாரணை

United Kingdom France Crime Paris Asylum Seekers
By Thiru Sep 08, 2026 10:25 PM GMT
Report

English Channel Disaster: trial opens in Paris after 5 years: ஆங்கில கால்வாயில் நடந்த மோசமான அகதிகள் படகு விபத்து தொடர்பில் 5 ஆண்டுகளுக்கு பிறகு 14 பேர் மீது பாரிஸில் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மோசமான அகதிகள் படகு விபத்து

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிய படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்று 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

பிரான்ஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள கலே பகுதியில் உடல்கள் மிதப்பதை பிரெஞ்சு மீன்பிடி கண்டறிந்ததை தொடர்ந்து அவசர சேவைகள் மீட்பு பணியில் களமிறங்கினர்.

இதில் 27 உடல்கள் வரை மீட்கப்பட்டனர். 4 பேரின் நிலை குறித்து இதுவரை கண்டறிய முடியவில்லை.

ஆங்கில கால்வாய் அகதிகள் படகு விபத்து: 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் தொடங்கும் வழக்கு விசாரணை | Channel Disaster Trial Opens In Paris After 5 Yrs

இந்த விபத்தில் 2 பேர் மட்டுமே உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இதில் எத்தியோப்பியா, எகிப்து, சோமாலியா, ஈரான் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்: புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்: புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை

5 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை

இந்த விபத்து சம்பவத்துக்கு கடலில் பயணிக்க தகுதியற்ற மற்றும் சான்றிதழ் பெறாத ரப்பர் படகுகளை பயன்படுத்தியதோடு அதிகப்படியான ஆட்களை ஏற்றியதே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற ஆவணங்கள் படி அந்த படகில் போதுமான உயிர்காக்கும் கவசங்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து மற்றும் மனிதக் கடத்தல் சம்பவத்திற்கு காரணமானவர்களாக கூறப்படும் 14 பேர் மீது 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் வழக்கு விசாரணையானது தொடங்கப்பட்டுள்ளது.

ஆங்கில கால்வாய் அகதிகள் படகு விபத்து: 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் தொடங்கும் வழக்கு விசாரணை | Channel Disaster Trial Opens In Paris After 5 Yrs

அவர்கள் மீது சட்டவிரோத குடியேற்றத்திற்கு உடந்தையாக இருந்தது, கொலைக்கு அஞ்சாத குற்றம் செய்தல் ஆகிய தீவிரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கு விசாரணையானது செப்டம்பர் 30ம் திகதி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US