திடீரென ஆடுகளத்திற்குள் குதித்த ஆயிரக்கணக்கானோர்! தீப்பந்தத்தை எறிந்து..கோல் கீப்பர் மீது தாக்குதல்

Czech Republic
By Sivaraj May 10, 2026 10:43 AM GMT
Report

செக் குடியரசில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பதற்றமான சூழல் உருவானது. 

கால்பந்து போட்டி 

சனிக்கிழமையன்று , செக் குடியரசின் Pragueயில் Slavia Prague மற்றும் Sparta Prague அணிகள் மோதிய கால்பந்து போட்டி பரபரப்பான சூழலில் முடிவை நோக்கி சென்றது.

 

ஈரான் போருக்காக ஈராக்கில் ரகசிய தளத்தை அமைத்த இஸ்ரேல்., அதிர்ச்சியூட்டும் தகவல்

ஈரான் போருக்காக ஈராக்கில் ரகசிய தளத்தை அமைத்த இஸ்ரேல்., அதிர்ச்சியூட்டும் தகவல்

முன்னிலை வகித்த Slavia Prague அணி, உள்ளூர் போட்டியாளரான Sparta Prague-ஐ 3-2 என்ற கணக்கில் வீழ்த்த 3 நிமிடங்களே மீதமிருந்தது.

அதே சமயம் போட்டியை நடத்தும் அணி வெற்றி பெற்றால், அது பட்டத்தை உறுதி செய்யும்.

அச்சமயம் நூற்றுக்கணக்கான உள்ளூர் ஆதரவாளர்கள் கையில் எரியும் தீப்பந்தங்களுடன் ஆடுகளத்திற்குள் நுழைந்தனர். 

Chaos in prague football match 

தாக்கப்பட்ட கோல் கீப்பர்

மற்றவர்கள் எதிரணி ரசிகர் பகுதிக்குச் சென்று அப்பகுதிக்குள் எறிபொருட்களை வீசினர்.

Sparta அணியின் கோல் கீப்பர் ஜேக்கப் சுரோவ்சிக் புல் தரையில் சரிந்து விழுந்து, ஆடுகளத்திற்குள் நுழைந்தவர்களில் ஒருவரால் தான் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், தன்னைத் தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதனை சட்டரீதியாகத் தொடர்வேன் என்றும் பதிவிட்டார்.

உள்ளூர் அறிக்கைகளின்படி, கோல் கீப்பரின் சக வீரர் மற்றும் கிளப்பின் மருத்துவ ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டனர். அசம்பாவிதத்தைத் தொடர்ந்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் வருகை தந்த அணி உடனடியாக ஈடன் அரங்கத்தை விட்டு வெளியேறியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.   

Chaos in prague football match

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US