100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: வைரல் புகைப்படம்

Chennai Money Businessman
By Thiru Jan 03, 2024 05:00 AM GMT
Report

சென்னையை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று தன்னுடைய 100 ஊழியர்களுக்கு 100 காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

100 கார்களை பரிசளித்த ஐடி நிறுவனம்

சென்னை சேர்ந்த Ideas2IT என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிப் பாதைக்கு சிறப்பாக பங்களித்த தங்களுடைய 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் 100 ஊழியர்களுக்கு 100 Maruti Suzuki காரை  Ideas2IT நிறுவனம் வழங்கியுள்ளது.

Chennai ideas2IT firm gifts 100 cars to employees, 100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: புகைப்படம்

 Ideas2IT நிறுவனத்தில் 500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்திற்கு கிடைத்த லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதே எங்களின் திட்டம்  என்று நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் ஹரி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

வாங்கிய கடனுக்கு பதிலாக பெண் குழந்தைகளை விற்கும் விவசாயிகள்: அதிர்ச்சி தகவல்

வாங்கிய கடனுக்கு பதிலாக பெண் குழந்தைகளை விற்கும் விவசாயிகள்: அதிர்ச்சி தகவல்

Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முரளி விவேகானந்தன், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் நிறைய கடின உழைப்பை செலுத்தியுள்ளனர், அவர்களுக்கு நிறுவனம் காரை வழங்கவில்லை, ஊழியர்கள் அவர்களது கடின உழைப்பின் மூலம் இந்த காரை வாங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Chennai ideas2IT firm gifts 100 cars to employees, 100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: புகைப்படம்

காரை பரிசாக வழங்குவது என்பது முதல் படி தான். தங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஊழியர்களுக்கு இது போன்ற பல திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என தலைவர் முரளி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

ஐஐடி பட்டதாரியின் பிரியாணி நிறுவனம்: 2023ல் மட்டும் ரூ. 221 கோடி வருவாய்: அசத்தும் இந்தியர்

ஐஐடி பட்டதாரியின் பிரியாணி நிறுவனம்: 2023ல் மட்டும் ரூ. 221 கோடி வருவாய்: அசத்தும் இந்தியர்

அத்துடன் தங்களது 38 ஊழியர்களுக்கு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளையும் ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் மாற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த மற்றொரு ஐடி நிறுவனம் தங்களுடைய 5 மூத்த நிர்வாகிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு BMW காரை பரிசாக வழங்கி சிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Chennai ideas2IT firm gifts 100 cars to employees, 100 கார்களை 100 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிய சென்னை ஐடி நிறுவனம்: புகைப்படம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Ideas2it Gifts, Ideas2it, 100 Cars, 100 Cars For 100 Employees, Gayathri Vivekanandan, Maruti Suzuki cars , Murali Vivekanandan, Mega Wealth Sharing Event , Chennai , money, IT Company, Information Technology.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US